Home remedies to increase skin complexion - சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜ&#3009

chan

Well-Known Member
#1
சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜுஸ்..

ஆரஞ்சுப் பழத்தின் தோலைக் காயவைத்துப் பொடியாக்கவும். இந்தப் பொடியை, குளிர்ந்த நீருடன் குழைத்து முகத்தில் பூசலாம். ஆரஞ்சுத் தோலில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் முகத்தில் சுருக்கம் நீங்கும்.

மாதுளம் பழ முத்துக்களைக் கையால் மசித்து, அந்த சாறை முகத்தில் பூசலாம். இது சருமத்துக்கு குளிர்ச்சியைத் தரும். பசும்பாலால் முகத்தைக் கழுவுவது, நல்ல பலன் தரும். கேரட் ஜுஸ் அருந்தினால், அதிலிருக்கும் வைட்டமின் மற்றும் அதிகப்படியான நுண்சத்துக்கள் முகத்தைப் பொலிவாக்கும். நிறத்தையும் கூட்டும்.

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணிப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். உடல் வெப்பம் குறையும். அதிகம் புரதச் சத்துள்ள காய்கறிகளை உணவில்
சேர்த்துக்கொள்வது முக அழகைக் கூட்டும்

 
#2
Re: Home remedies to increase skin complexion - சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜ&a

Thanks for sharing the tips :thumbsup
 
#3
Re: Home remedies to increase skin complexion - சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜ&a

Thanks sis very easy tips:)
 

honey rose

Well-Known Member
#4
Re: Home remedies to increase skin complexion - சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜ&a

tfs sis:thumbsup
 
#5
Re: Home remedies to increase skin complexion - சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜ&a

Nice tips:thumbsup
 
#6
Re: Home remedies to increase skin complexion - சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜ&a

honey and almond face pack is the best remedies for skin complexion.
 

Mary Daisy

Registered User
Blogger
#7
Re: Home remedies to increase skin complexion - சருமத்தின் நிறத்தை கூட்ட கேரட் ஜ&a

easy tips. .. ..