Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்க

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உதட்டின் மேல் வளரும் முடியை போக்க


சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும் உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம் சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும். மறுபடியும் அந்த இடத்தி ரோமம் வளராது.
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,235
Likes
12,713
Location
chennai
#2
re: Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்&#296

tfs sis:thumbsup
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#3
Re: Home remedies to remove upper lip hair - உதட்டின் மேல் வளரும் முடியை போக்&#296

Thanks for sharing this remedy Lakshmi.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.