Home remedy for diabetes - ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலாம&#3

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
nandri;mudukalathur

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2
re: Home remedy for diabetes - ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலா&#2990

Healthy info....
 
Joined
Apr 21, 2011
Messages
23
Likes
52
Location
chennai
#3

thanks for your tips to cure sugar
varakothamalli yenge kidaikum
 
shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
re: Home remedy for diabetes - ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலா&#2990

nice info.
 
rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#5
re: Home remedy for diabetes - ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலா&#2990

Good work !!
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#6
Re: Home remedy for diabetes - ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலா&#

thanks for your tips to cure sugar
varakothamalli yenge kidaikum
டியர் நித்யா!

வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் தனியா (மிளகாய் மல்லி) என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே.
 
Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#7
Re: Home remedy for diabetes - ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலா&#2990

Wonderful share of info, appreciate your efforts in bringing such rich topics to Penmai
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.