Home Remedy for Foot Care

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
[h=2]1.எலுமிச்சை[/h]
இது கருமையான சருமத்தை வெள்ளையாக்க செய்யப்படும் ஒரு இயற்கையான ப்ளீச். அதிலும் இந்த ப்ளீச்சை உடலில் பழுப்பு நிறத்தில் இருக்கும் இடங்களான முழங்கை, தோள்பட்டை, முகம் அல்லது பாதங்கள் போன்றவற்றில் செய்யலாம். அதற்கு எலுமிச்சை சாற்றை வைத்து, சிறிது நேரம் கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொலிவு பெறும்.


[h=2]2.கடலை மாவு[/h]
அக்காலத்தில் பெண்கள் நன்கு பொலிவோடு இருப்பதற்கு கடலை மாவு தான் காரணமாக இருந்தது. அத்தகைய கடலை மாவுடன், மஞ்சள் தூள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


[h=2]3.எண்ணெய் மசாஜ்[/h]
பாதங்கள் வறட்சியுடன், பார்ப்பதற்கு கடினமாக இருக்கும். இதற்கு காரணம் பாதங்களில் எண்ணெய் சுரப்பி இல்லாததே ஆகும். எனவே அவ்வப்போது கால்களுக்கு, எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கால்கள் எண்ணெய் பசையுடன் இருப்பதோடு, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி கால்கள் பொலிவு பெறும். இந்த எண்ணெய் மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் சிறந்ததாக இருக்கும்.



[h=2]4.பால்[/h]
தினமும் காய்ச்சாத பாலை குளிப்பதற்கு முன் பாதங்களில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளித்தால், பாதங்களில் இருக்கும் கருமைநிறம் போய்விடும்.










[h=2]5.உருளைக்கிழங்கு[/h]
உருளைக்கிழங்கு சாற்றையோ அல்லது அதன் ஒரு துண்டையோ, பாதங்களில் கருமையாக இருக்கும் இடங்களில் தினமும் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பாதங்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.


[h=2]6.வெள்ளரிக்காய்[/h]
வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய காய்கறிகளுள் ஒன்று. அத்தகைய வெள்ளரிக்காயை பாதங்களில் தேய்த்தால், பாதங்கள் அழகாய் புத்துணர்ச்சியோடு மின்னும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட&#30

Dear Viji, it is astonishing to note the easy way of making our feet beautiful with the help following daily use kitchen items and easily available also.

1.எலுமிச்சை

2.கடலை மாவு
3.எண்ணெய் மசாஜ்
4.பால்
5.உருளைக்கிழங்கு
6.வெள்ளரிக்காய்
thank you very much viji for your valuable suggestions.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#3
Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட&#30

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வைத்தியம் செய்யும் முறைக்கு மிக்க நன்றி விஜி.
 

Hemu

Friends's of Penmai
Joined
Jul 3, 2011
Messages
202
Likes
120
Location
Madurai
#5
Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட&amp

simple and easy procedures to follow...
thank u vijiiiiiii.....:thumbsup
 

hathija

Citizen's of Penmai
Joined
Mar 17, 2013
Messages
671
Likes
424
Location
Mississauga Canada
#6
Re: Home Remedy for Foot Care - பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் ப&#30

Thanks for your tips...
Hathija
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.