Home remedy for infertility - குழந்தையின்மை பிரச்னைக்கு பாட்டி வ

Joined
May 5, 2011
Messages
35
Likes
54
Location
Bangalore
#1
ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
* அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.

* அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.

* ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.

* ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.

* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
Re: Home remedy for infertility - குழந்தையின்மை பிரச்னைக்கு பாட்டி &#2

Very useful sharing friend, thanks.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: Home remedy for infertility - குழந்தையின்மை பிரச்னைக்கு பாட்டி &#2

Wonderful tips. thank you!
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#4
Re: Home remedy for infertility - குழந்தையின்மை பிரச்னைக்கு பாட்டி &#2

nice sharing jeevir
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Re: Home remedy for infertility - குழந்தையின்மை பிரச்னைக்கு பாட்டி &#2

மிகவும் உபயோகமான பகிர்வு . பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் , இந்தக் குறிப்புக்கள்
 
Joined
May 5, 2011
Messages
35
Likes
54
Location
Bangalore
#6
Re: Home remedy for infertility - குழந்தையின்மை பிரச்னைக்கு பாட்டி &#2

thx for all
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#7
Re: Home remedy for infertility - குழந்தையின்மை பிரச்னைக்கு பாட்டி &am

Use full sharing my dear friend
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.