Homemade Tamarind Paste

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,305
Likes
3,023
Location
Singapore
#3
Very useful one ka..
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,036
Likes
29,940
Location
CVP

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,423
Likes
16,833
Location
Singapore
#7
Evlo Naal varai Jii Vachukalam ithai..?

No expiry date ன்னு சொல்லலாம். அதாவது proper ஆ refrigerate பண்ணினால் வருடக் கணக்கிலும் வைக்கலாம். ஒண்ணும் ஆகறதில்லை... தக்காளி puree க்கு சொன்னது போலவே இதிலும் நேரமும் வேலையும் மிச்சம் ஆறதோட வேஸ்ட் ஆவதும் குறைவு. புளி ஊறவைச்சு கரைத்தால் சில சமயம் நமக்கு பொறுமை இல்லாம அரை குறையா கரைச்சு வைப்போம். இதில் நல்லா குக் ஆகி நிறைய pulp கிடைக்கறதோட சக்கையும் குறைவாதான் வரும்.

பாட்டிலில் வைச்சா இடம் அடைக்கும்னு feel பண்ணறவங்க ஐஸ் ட்ரேயில் போட்டு உறைய வைச்சா ப்ரிட்ஜிலும் இடம் அடைக்காது வேலையும் சுலபமாகும்.

எனக்கு சட்னி, தொக்கு, துவையல் இது போல செய்யும்போது ரொம்ப உபயோகமா இருக்கு... ரெண்டு மாதத்துக்கு முக்கால் கிலோ புளிதான் வேண்டியிருக்கு...நடுவில் வாரா வாரம் பித்தளை விளக்குகள் தேய்க்கவும் இதை எடுத்து யூஸ் பண்ணுவேன்.

கொஞ்சம் மெனெக்கெடணும்....அவ்வளவுதான்.:bigsmile::bigsmile:
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,282
Likes
149,847
Location
Madurai
#8
Noted Jii! Nalla Idea ah Irukku.. :)

No expiry date ன்னு சொல்லலாம். அதாவது proper ஆ refrigerate பண்ணினால் வருடக் கணக்கிலும் வைக்கலாம். ஒண்ணும் ஆகறதில்லை... தக்காளி puree க்கு சொன்னது போலவே இதிலும் நேரமும் வேலையும் மிச்சம் ஆறதோட வேஸ்ட் ஆவதும் குறைவு. புளி ஊறவைச்சு கரைத்தால் சில சமயம் நமக்கு பொறுமை இல்லாம அரை குறையா கரைச்சு வைப்போம். இதில் நல்லா குக் ஆகி நிறைய pulp கிடைக்கறதோட சக்கையும் குறைவாதான் வரும்.

பாட்டிலில் வைச்சா இடம் அடைக்கும்னு feel பண்ணறவங்க ஐஸ் ட்ரேயில் போட்டு உறைய வைச்சா ப்ரிட்ஜிலும் இடம் அடைக்காது வேலையும் சுலபமாகும்.

எனக்கு சட்னி, தொக்கு, துவையல் இது போல செய்யும்போது ரொம்ப உபயோகமா இருக்கு... ரெண்டு மாதத்துக்கு முக்கால் கிலோ புளிதான் வேண்டியிருக்கு...நடுவில் வாரா வாரம் பித்தளை விளக்குகள் தேய்க்கவும் இதை எடுத்து யூஸ் பண்ணுவேன்.

கொஞ்சம் மெனெக்கெடணும்....அவ்வளவுதான்.:bigsmile::bigsmile:
 

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,406
Likes
7,020
Location
Doha,Qatar
#9
Hi Chitra
I made like as per your instructions in your blog.
Usually I JUST soak , pressure cook , and just smash and store on the fridge.
After seeing your instructions , I removed the remains after the pressure cook , boiled it and stored. .
It is very nice. Chitra.
Thank You very much Chitra.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,337
Likes
77,371
Location
Hosur
#10
மிகவும் உபயோகமான வீடியோ பகிர்வு சித்ரா... நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் மெனக்கிட்டால், அவசர நேர சமையலுக்கு கைக்கொடுக்கும்... மிக்க நன்றி சித்ரா.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.