Household Helps by Hubby

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
Hi Friends,

Will your Husband help you in your Household works?

If yes, in what ways , will he help you?

Will he help you in taking care of your children, like bathing them, helping in home works, teaching them etc.?

Will he help you in cutting vegetables?

Will he help in buying things from the shops?

Will he help in arranging the cooked foods to be served?

Will he help in using the washing machine or dry the clothes?

Will he help in washing the utensils?

Will he help in cleaning the Kitchen?

Please share, friends.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
என்னோட கணவர் , இவற்றில் செய்பவை, சொற்பமே .

என் மகனுக்கு , பாடங்கள் சொல்லித் தருவதில் சில சமயம் உதவி புரிவார் .

கறிகாய் வாங்குவதற்கு என்னை மார்க்கெட் அழைத்துப் போய் , அவரும் சேர்ந்து வாங்குவார் .

லீவு நாட்களில் , சமைத்து வைத்த உணவுப் பண்டங்களை , டைனிங் டேபிளில் அடுக்குவார் .

இப்போ , உங்க கணவர்களைப் பத்திச் சொல்லுங்க தோழிகளே
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#3
ஹாய் ஜெயந்திகா நல்ல கேள்வி.

ஹய் நான் தான் first :cheer: இவருக்கு பாத்திரம் தேய்கிறது, துணி காய போடுறது எல்லாம் பிடிக்காது ஆனால் சமையல் பண்ண பிடிக்கும். இவர் எங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஸ்காட் லேன்ட்ல இருந்திருக்காரு அதனால சமையல் நல்லா செய்வார்.


ஆனா அவர் சமையல் செஞ்சா ரொம்ப நேரம் ஆகும் அதனால எனக்கு ஒரு change வேனும்ன்னு நினைக்கும் அன்னைக்கு மட்டும் இவர் சமையல் பண்ணுவார்.

நான் அவருக்கு ரொம்ப வேலை எல்லாம் குடுக்க மாட்டேன். எங்க வீட்ல கடைக்கு போயிட்டு வருவார் அப்புறம் பூரி, சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு தருவார். அது தவிர gardening, aquarium அவர் தான் பார்த்துப்பார்.

ஹரிஷ படிக்க வைக்க சொன்னா சின்ன பையனுக்கு போய் காலேஜ் prof மாதிரி கிளாஸ் எடுப்பார் அதனால அவன் இவரை பார்த்தாலே ஓடுவான்.

மத்தபடி ஹரிஷ் காலையில கிளம்பும் எதாவது ஹெல்ப் பண்ணுவார்.
 

krrishna

Friends's of Penmai
Joined
Feb 21, 2012
Messages
209
Likes
352
Location
Bengaluru
#4
Hi jayakka super therad.

my husband help me lot.... .both are working so avar roda sevai ennaku rombha thevai.:pray1:

cutting vegtables,peeling small onion (yenna enna kankalangama parthukurarama) so sweet know.

sometimes he wash vessels and help in folding washed clothes.

kanipa vegtables vanga market kuti povaru.he will select vegtables better than me .

kandipa kalaki and dosa suttu tharuvaru.that too varitiya enna kitchen than koncham clean pannaum.

if i am not keeping well he will prepare kootachoru,sambar,tomkoto rice.

thats all jayaakka.
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#5
ஹாய் JV
சுபேர் thread..என்னெல்லாம் யோசிக்ரிங்க நீங்க..

இந்தவிஷயத்தில் நான் மிகவும் லக்கி..
என் மாமியார்க்கு நான்கு பேருமே பையன்கள்..அதனால் அவர்களுக்கு இவங்க பங்கு போட்டு சுழற்சி முறையில் எல்லா வேலையும் செய்வர்..
வீட்டுவேலை செய்யும் அம்மா வரவில்லை என்றால் பாத்திரம் தேய்ப்பது,துணி காய வைப்பது,மார்க்கெட் அழைத்து செல்வது,லைப்ரரி க்கு போய் எனக்கு புத்தகங்கள் வாங்கி வருவது..உடம்பு சரி இல்லாத சில சமையங்களில் டீ செய்வதும் சமையலில் உதவி செய்வதும்,காய்கறிகள் வெட்டுவதும் என எல்லாமே செய்வர்....அந்தம்மா வரலைனா தான் இவ்வளவும்..பையனும் செய்வான்..தோசை, சப்பாத்தி செய்வது என..
ஹவுஸ் cleaningum செய்வர்..எல்லாவற்றிலும் நன்றாகவே உதவி புரிவர்..
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#6
Hi jay,
super topic. ivar eppovume help pannuvar. pasanga chinnavangala irukkarache avangala kullipatti schoolukku ready pandradhu ivar dhan. sila naal samayal kooda pannuvar. market poi kai vanga rendu perum than povom. provision saman vangavum appadithan. veg cut pandradhulerndhu, pathiram theikka, thuni ulartha ellathuleyum help pannuvar. velaikkari varallena, naan veedu perukkina, ivar thudaippar. ippo lam than back pain kojam irukkaradhale avara romba strain panna vidaradhillai. anna ella velagallum share pannippar.
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#8
adhane parthe karti nee inge enna pandranu, ellathum padichi theriji vaichikko pinnadi use agum. anna nee yaar full work avar thalaile kattitu nee kooda help pannuva illa chellam:rolleyes:
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#9
Ingum No Entry ah.......... :Cry: Ponga.. Ponga..

BTW Kalakkal Aunty.. Kelappungal Friends.. :whistle:
Kartiiii futurela eppadiyum unka veetla avar thaan ellavellaiyum seiya poraar ithai nee sollavera venumaa.... enkalukke theriyum.... so no feelings.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#10
Hi jay,
super topic. ivar eppovume help pannuvar. pasanga chinnavangala irukkarache avangala kullipatti schoolukku ready pandradhu ivar dhan. sila naal samayal kooda pannuvar. market poi kai vanga rendu perum than povom. provision saman vangavum appadithan. veg cut pandradhulerndhu, pathiram theikka, thuni ulartha ellathuleyum help pannuvar. velaikkari varallena, naan veedu perukkina, ivar thudaippar. ippo lam than back pain kojam irukkaradhale avara romba strain panna vidaradhillai. anna ella velagallum share pannippar.
Kothai aunty appa neenka paathi velai thaan parkreenka.... uncle :whistle:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.