Household Helps by Hubby

#21
ivar en pasanga mattum illa en nathanar payanayum serthu kulli pattuvar. anna izhudhu vaichi theichi kulli pattuvara, ivar koodale 3 yum odum venam nanngale kulichikkiromnu. adhellam ippo ninaicha sirippa irukku.
 

jv_66

Super Moderator
Staff member
#22
adhu appadi than anna week days le ella velayum naan than parppen. week endle illa holidaysle eppovume help panuvar. avarale chumma oru nimisham kooda ukkara mudiyadhu. ippolam than off work jasthi plus baack pain probsnale romba velai seyya vidaradhilla. idhule innum onnu ivar edhavadhu velai senja naan koodave help pannanum. adhukku pesame naane seyaren neenga poi ukkarunganuduven.


Super po.......
 

jv_66

Super Moderator
Staff member
#24
கணவரின் வீர தீர பராக்ரமத்தை பகிர்ந்துக்கக் கூடிய அருமையான திரி.

என் கணவருக்கு கிச்சன் வேலையெல்லாம் அலர்ஜி.

எப்போதும் வெளி வேலைகள் அவர் தான் செய்வார்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால அதையும் அவரே செய்வார்.

வீட்டு வேலை என்றால், வீடு துடைத்துக் கொடுப்பார், எப்போவாவது தேங்காய் உடைத்து, திருகிக் கொடுப்பார்... அது கூட சமீபமா தான் செய்யறார். பாத்திரம் தேய்ப்பது இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. மத்தது எல்லாம் நானே மானேஜ் செய்துப்பேன்.



தேங்க்ஸ் சுமதி .

பரவாயில்லையே .....இவ்ளோ ஹெல்ப் பண்றாரே ......பாடம் சொல்லித்தறது , வெளி வேலைகள் பார்ப்பது , (எங்க வீட்டுல , நாந்தான் இதையும் .....மொத்ததுல நான் ஆல் இன் ஆல் அழகுராணி தான் )

அட ...தேங்காய் வேற துருவத் தெரியுமா .....எங்க அப்பா கூட இப்போல்லாம் செய்யறார் .....வீடு கூட துடைப்பாரா ....சூப்பர் தான் .....
 

jv_66

Super Moderator
Staff member
#27
ஹா...ஹா... எங்க வீட்லயும் இந்த கதை தான். அவர் சமையல் செஞ்சா நான் கூடவே நிக்கணும் அதுக்கு நாமலே செஞ்சிட்டு போய்டலாம். நாம செஞ்சா சமையல் முடிஞ்சதும் கிட்செனையும் கிளீன் பண்ணிடுவோம்.

நான் பெரிய வேலை எல்லாம் சொல்ல மாட்டேன் சின்ன சின்ன ஹெல்ப் மட்டும் தான் கேட்பேன். அவங்களும் பாவம் தான நாமாவது வீட்டு வேலை பார்க்க ஆள் வச்சிக்கிறோம் ஆனா அவங்க ஆபீஸ் வேலையை அவங்க தானே பார்க்கணும். ஆபீஸ்ளையும் வேலை பார்த்து வீட்ளையும் பார்க்கணும்னா கஷ்டம் தான.

ஹ ....ஹ....ஹா .....ஆமாம் ....அதுவும் கரெக்ட் தான் .

உங்க கேள்வியும் கரெக்ட்தான் .

ஆனா நான் , வீட்டு வேலை செய்ய எந்த ஆளும் வச்சுக்கலை . அனைத்தும் நானே .

அதனால , அப்பப்போ , நான் அவரைக் கிண்டல் பண்ணுவேன் ......உங்களுக்காவது , ரெண்டு நாள் லீவு கிடைக்குது .....எனக்கு அன்னிக்குதான் அதிக வேலை .....லீவு , retirement எதுவும் எங்களுக்குக் கிடையாது ன்னு .

ஆனா , நாம இதெல்லாம் ரொம்பவே விரும்பிதானே செய்யறோம் .

உடம்பு சரி இல்லேன்னா கூட , அவரைச் செய்ய விட்டுட்டு , என்னால சும்மா இருக்கவே முடியாது ....நாம எல்லாம் அப்டியே பழகிட்டோம் .
 
#29
ammam pa, nee soldradhu romba sari, namma idhellam ishtapattu dhane seiyarom. mothathule avangalukku velaile help panna theriyumo theriyadho anna ellathukkum nammai sarndhuthan irukkanga. oru naal namma illamalo, illai namakku udambukku mudiyalaina kooda aadi poiduvanga.
 

dayamalar

Registered User
Blogger
#31
Lav, Intha Dialogue ah Unga Notepad la Save Panni vachukkonga.. Ivalukku thiruppi tharanum lla...:whistle:
Aks Lavsta kettu parunga nan avungaluku oru tips soliruken veetula vaasthupadi kitchen eh iruka kudathunu...........
nama samacha parthukalam
 

lavanyap

Registered User
Blogger
#33
Hahaha.. Lav - Neenga One Woman Army nnu Anna Vitruppanga ;)

ithu kooda nalla thaan irukku... aana avar enna ninaichuttu irukkaarunu enna pesunaalum tvye morachu paakura avarukku thaan theriyum...:rolleyes:


yen seirathula nala think pani parunga seivar anna............
unga samaiyala sapdrathe help thana Lavsssssssss

vaanga madam vaanga... ongala thaan thedittu irunthen atheppadi correct timeku support panrathukku varriyo theriyala.. ithula ennoda samayal pathi damage vera panna vendiyathu...


Lav, Intha Dialogue ah Unga Notepad la Save Panni vachukkonga.. Ivalukku thiruppi tharanum lla...:whistle:
Haa...haa.... noted karti...
 

jv_66

Super Moderator
Staff member
#34
ammam pa, nee soldradhu romba sari, namma idhellam ishtapattu dhane seiyarom. mothathule avangalukku velaile help panna theriyumo theriyadho anna ellathukkum nammai sarndhuthan irukkanga. oru naal namma illamalo, illai namakku udambukku mudiyalaina kooda aadi poiduvanga.

Rombave correct.....naama illama thavichu poiduvaanga....adhai solla kooda theriyadhu....ellam kuzhandhai maadhiridhaan.
 
#35
Hi kaa....

asusual different thread kaa....

ivangalukku kitchen work ethuvum seiya theriyathu kaa....athanaala enna antha vela seiya sollathannu starting-laye solitanga......

kadaikku poi veg vangrathu ellam avar than......

monthly once ottada adichi kuduthruvanga.......ippa konja naala maha-ku mng tiffin kuduthidrar.....


akka ivlo naala avanga enakku ethuvume seiyallannu sollite irunthen...ippa neenga kettu sollumbothu than,avar evlo help pannrarunnu puriyuthu....thanks kaa....
 

dayamalar

Registered User
Blogger
#37

vaanga madam vaanga... ongala thaan thedittu irunthen atheppadi correct timeku support panrathukku varriyo theriyala.. ithula ennoda samayal pathi damage vera panna vendiyathu...



Haa...haa.... noted karti...
enathan theduningala parthinga neenga ninaichona vanthutennnnnnn.....
sa sa ungala poi nan kindal panuvena athum samaiyala poi damage panuvena............anaiku kuda Laddu(blackmoon)ta chat panum pothu thakali satham vachangalam nan sonen tips lavs ta ketukonga avunga splst nu parunga ungala pathi epdi nalatha solren ena poi ena poi...........:drama::drama:

ithellam note panathinga note panathinga pa
 
#38
akka ivlo naala avanga enakku ethuvume seiyallannu sollite irunthen...ippa neenga kettu sollumbothu than,avar evlo help pannrarunnu puriyuthu....thanks kaa....


Parthiya durga ippo than avaroda arumai puriyudhu illa, adhukku than in the madhiri kekkarache than nammakke puriya arambikkaradhu.
 
Last edited by a moderator:

lavanyap

Registered User
Blogger
#40
Aks Lavsta kettu parunga nan avungaluku oru tips soliruken veetula vaasthupadi kitchen eh iruka kudathunu...........
nama samacha parthukalam

onga veetula amma ippadi thaan follow panraangaalunu enakku ippove therinju aaganum..


Hai Lavan....epdi irukkinga.....appappo thalaiyai kaaturinga.....




idhudhaan reason aaga irukumo Lavan

Jay neenga eppadi irukkinga...

haa...haa.... neengalumaa...