How breastfeeding benefits you and your baby? - பெண்களுக்கு.......

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#1
"தாய்ப்பால்"
மார்பகபுற்றுநோய்
உடல் பருமன், கருப்பை புற்றுநோய்
மேலும் பல உடல் உபாதைகளுக்கு காரணம் !!!!?

குழந்தைகளுக்கு அதன் பருவம் வரை பாலூட்டும் அன்னையர்க்கு உடலில் ஊளை சதை போடுவதில்லை குழந்தை பேறு கண்டதும் பால் சுரப்பிற்காக உடல் திசுக்கள் தீவிரம் பெருகிறது தாய்க்கு அதிகமாக பசிக்கிறது உண்ட உணவு பாலாக மாறுகிறது அதை புகட்டி விட்டால் வரவும் செலவும் சரியாகி போகிறது
அவ்வாறு பெரும்பாலும் நடைபெறாத நிலையில்,,?
தாயின் மார்பில் பால் கட்டி இருகுகிறது சேர்மானமாகிறது மார்பின் முழுச்செயல்(process cycle) நிறைவு பெறாததால் பின்னாளில் மார்க்கத்தில் கட்டி உருவாகிறது பின்பு புற்றுநோயாக உருமாறுகிறது
இன்னொரு உயிருக்கு வழங்கவேண்டிய சக்தி பாலாகவழங்கபடாமல்(வடிக்கபடாமல் தேக்கமாவதால்) ஓரிரு குழந்தைகள் பெற்றவுடன் உடலில் ஊளை சதை நிலைத்துவிடுகிறது ஊளைசதையினால் உடலில் உருவாக்ககும் அசதி மன ஓட்டம் பாலுறவில் ஈடுபாட்டை குறைக்கிறது அதுவும் இல்லாமல் உடலில் கவர்ச்சி குறைந்தவுடன் ஆண்கள் வேறுபக்கம் எண்ணங்களை செலுத்துவதற்கு இது ஒரு காரணமாகிறது பெண்கள் சிடுசிடுவென் எரிந்து விழ காரணமாகவும் உடலில் மன அழுத்தம் உருவாக தாய்ப்பால் வெளியேற்றபடாததும் ஒரு முக்கிய காரணமாகும்.....
மணமுறிவு ஏற்பட்டு விவாகரத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
சுமார் நான்கு முதல் பத்து குழந்தைகள் வரை சுமக்க தயாராக இருக்கும் கருப்பை ஒன்றுடன் நின்றுகொள்ளும்போது கருப்பை சலிப்படைகிறது அவற்றின் இயக்கம் சீராக இல்லாத நிலையில் அவற்றில் உடலில் உள்ள கழிவுகள் இங்கு கட்டியாக உருமாரி நான் சுமக்க கருவை கொடுக்காத என்னை வெட்டி எரி என்று அடம் பிடித்து 40 வயதை கடப்பதற்கு முன்பே வெட்டி எரியபடுகிறது டாக்டர்களால் ....
அடுத்த மூன்றாம் ஆண்டிலிருந்து புற்றுநோய் உருவாக காரணமாகிறது
தாயின் உடலில் சுத்திகரிக்கப்பட்ட இயற்கையான சத்தான உணவு பாலாக மாற்றமடைந்தது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற சுழற்சி தடைபட்டு,
இன்று டப்பாக்களில் விற்கப்படும் மாவுச்சத்து உடலுக்குள் போகும்போது அதிலிருந்து தனக்கு தேவையான சக்தியை பிரித்தெடுக்க குழந்தையின் ஜீன் இன்னும் பழகவில்லை அவை கழிவாக உடலில் சளி கட்டுகிறது
20 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு சளி தண்ணியாக மூங்கில் ஒழுகிகொண்டிருக்கும் இது உடலானது நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும் வளர்ச்சியின் ஒரு கட்டம்
இன்றோ சளி வந்தவுடன் காரில் தூக்கிகொண்டு குடும்ப டாக்டர் எனப்படும் எமன்களிடம் போகிறோம் அவர்கள் கார்க் வைத்து அடைத்து விடுகிறார்கள் சளியை டபுள் ஆண்டிபயாடிக்குகளை கொடுத்து, உள்ளுக்குள் போன ஆண்டிபயாடிக்குகள் தீரும் வரை காத்திருந்து மீண்டும் வெளிவருகிறது மறுபடியும் ஆஸ்பத்திரி இது தொடர்கதையாக.....
தயவுசெய்து சளி இருக்கும் போது குழந்தையின் முதுகில் காதை வைத்து பாருங்கள் சிங்கம் உருமுவது போல் கேட்கும்
ஆண்டிபயாடிக்குகள் கொடுத்ததும் காதை வைத்து பாருங்கள் பன்றி கூட்டமாக கத்துவது போல் கேட்கும் சளியானது குழந்தையின் உடலுக்குள் சுற்றி சுற்றி வலம் வரும் .
குழந்தை பிறந்து சுமார் மூன்று வயதுவரை தாய்ப்பால் உணவாக கொடுப்பதும் தாயின் அரவணைப்பில் குழந்தைகள் வளர்ச்சிக்கு போதிய நல்ல நடவடிக்கையாகும் மூன்றாவது மாதத்தில் வேலைக்கு போவதும் இரவு வந்து பால் புகட்டுவதும் இதனால் ஏற்படும் கோளாறுகள் ஏராளம்..... பால் பருவம் தாண்டி பதின்ம வயதுவரை குழந்தைகளின் உணவுமுறையே வேறு பெரியவர்களின் உணவுடன் இதை ஒப்பிட முடியாது இந்த பருவத்தில் நீர்சத்தும் நார்சத்தும் குறைவான அதிக ஊட்டமான உணவுகளை வழங்கவேண்டும் பிள்ளைகளுக்கு
அடர்சத்து தரும் உணவை பெற்றோர்களும் சமூகமும் சரியாக கண்டுனராத காரணத்தால் அந்த வெற்றிடத்தை கொள்ளைகார உணவு நிறுவனங்களான குர்க்குரே,பைவ்ஸ்டார் ,மேகி,ஐஸ்கிரீம் போன்றவை ஈடுசெய்கின்றன இவற்றில் உள்ள வேதியியல் பொருட்கள் குழந்தை பருவத்திற்கும் பதின் பருவத்திற்கும் இடையிலான உடல் திசுக்களின் வேட்டையை வருடி கொடுக்கின்றன இந்த வயதில் உணவுவேட்கையும் அறிவுவேட்கையும் ஈடு செய்ய இயலாமல் பெண்குழந்தைகள் பத்து வயதில் பூப்பெய்வதும் பனிரெண்டு வயதில் ஆண்பிள்ளைகள் டீச்சருக்கு லவ்லட்டர் தருவதும் இதன் அடிப்படையில் தான்
Beauty பார்லருக்காக அதிக மெனக்கெடும் பெண்கள் தங்களது உடல் மற்றும் குழந்தைகள் நலனுக்காக இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்டால் கூட போதும் மேலும் கிராமங்களில் உள்ள 60 வயதை கடந்தவர்களிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்து பாருங்கள் உங்கள் தேவைக்கு அதிகமான நல்ல பழக்கங்களை சொல்லி தருவார்கள் அவர்களின் சொல்லில் குறையொன்றும் இருக்காது கேட்க காதும் மனதும் நாம் தான் திறந்து வைத்திருக்க வேண்டும் அப்படி திறந்தால் தான் நமது சந்ததியை ஜீவசக்தியுடன் வளர்க இயலும்
இந்த மண்ணின் மக்கள் வீரியம் மிக்கவர்கள் அவர்களுடன் பேசுங்கள் உங்களையும் உங்கள் குழந்தைகள் நலம் பேண ..உங்களின் சம்பாதியம் சேமிப்பாக...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
உண்மைதான் ஸ்ரீமதி . பகிர்வுக்கு நன்றி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.