How does your child grow? - உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#1
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?
----------------------------------------------


*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறத ு...


*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறத ு...


*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...


*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...


*ஊக்குவிக்கப்பட ும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...


*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...


*நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறத ு...


*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...


*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறத ு...


4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Fantastic post giving the details of determining factors of children's personality according to the environment in which it is growing. thank you Mary Daisey
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#3
தற்காலத்துக்கு தேவையான, உபயோகமான குழந்தை வளர்ப்பு குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி டெய்ஸி.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.