How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S
#1
இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும்.அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று. இதில் ஆழமானபிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல.


முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், வெட்கம், மானம்,மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம்காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்லகணவனாவது வெகு சுலபம்.


வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட்பை பாய்ன்ட்டாக (Point by point) நெம்பர் போட்டு சொல்லிவிடுகிறேன்.

1. காலையில் மனைவிக்கு முன் எழுந்திருந்து நல்ல டிகாக்ஷன் காப்பி போட்டு மனைவி எழுந்திருக்கும்போது சூடாகக் கொடுக்கவும்.

2. காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து, கழுவிக் கொடுக்கவேண்டும்.

3. அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை அப்போதைக்கப்போது கிளீன்செய்து அதது வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவும்.

4. சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.

5. துணி துவைக்கும் வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது. உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)

6. மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் ஆபீசுக்கு மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச்செய்யவும்.

7. மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள் வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.

8. மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ்ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டிவரக்கூடாது.

9. அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டிவரவேண்டும்.

10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாகவருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.


இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை. இவைகட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தேபெற்றுத்தரும். நான் கேரன்டி.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
தேனு ....நேத்து எதுவும் கனவு கினவு கண்டு , அதை அப்படியே , கனவுலேயே எழுதிட்டையா.........:rolleyes:


இதெல்லாம் , இந்தியக் கணவர்களிடம் எதிர் பார்க்கக் கூடிய விஷயங்களா என்ன ........:rolleyes:

ஏதோ ஒரு சிலர் , ஆயிரத்தில் ஒருத்தர் இப்படி இருக்கலாம் .அவர் கூட , நீ சொல்லி இருக்குற எல்லாத்தையும் follow பண்ண மாட்டார் .


ஆனா , இதே இந்திய ஆண்கள் , வெளி நாட்டில் , தங்களோட மனைவிகளுக்கு , நீ சொல்லி இருக்குற எல்லாத்தையும் செய்யுறாங்க ......அப்போ மட்டும் எப்படி மாறுறாங்க அப்டின்னு தான் தெரில்லை
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,298
Location
Madurai
#3
Ha ha ha ha.. Nalla Irukke ithu :wink:

Avanga Samachatha,, avangale Pugazhnthu Sollite Sapdrathu Mattum konjam Over la :p..

4. சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S
#4
தேனு ....நேத்து எதுவும் கனவு கினவு கண்டு , அதை அப்படியே , கனவுலேயே எழுதிட்டையா.........:rolleyes:


இதெல்லாம் , இந்தியக் கணவர்களிடம் எதிர் பார்க்கக் கூடிய விஷயங்களா என்ன ........:rolleyes:

ஏதோ ஒரு சிலர் , ஆயிரத்தில் ஒருத்தர் இப்படி இருக்கலாம் .அவர் கூட , நீ சொல்லி இருக்குற எல்லாத்தையும் follow பண்ண மாட்டார் .


ஆனா , இதே இந்திய ஆண்கள் , வெளி நாட்டில் , தங்களோட மனைவிகளுக்கு , நீ சொல்லி இருக்குற எல்லாத்தையும் செய்யுறாங்க ......அப்போ மட்டும் எப்படி மாறுறாங்க அப்டின்னு தான் தெரில்லை


கனவு எல்லாம் இல்ல அக்கா....
இப்படி நடந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன், அதான்....
ஆனா நீங்க சொன்ன மாதிரி இங்க இருக்குற ஆண்கள் இதெல்லாம் செய்யுறாங்க அக்கா, எப்படின்னு தான் தெரியலை....!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S
#5
Ha ha ha ha.. Nalla Irukke ithu :wink:

Avanga Samachatha,, avangale Pugazhnthu Sollite Sapdrathu Mattum konjam Over la :p..

ஆமா கொஞ்சம் ஓவர் தான் கார்த்தி.... என்ன பண்ண, அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்....
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S

augustajudi

Minister's of Penmai
Joined
May 18, 2012
Messages
3,303
Likes
7,581
Location
Tirunelveli
#8
thenu akka ipdi oru maplayae yenaku pathu kuduthurunga life supera irukum ungaluku 2 yrs time tharan athukula pathurunga k va
yella pointsum supero super
 

PRIYADHARSHNI

Minister's of Penmai
Joined
Jun 13, 2011
Messages
2,815
Likes
5,110
Location
CHENNAI
#9
Thenu kaaaaaaaaaaa.......

Epi ipdilaaaa!!!!!!!!!! Anna ungaluku pandrathula inga list pottu solldringalaaaaaa??????

Oru oru point um summa nachu nachu nu iruku...

Ithula romba mukiyamana oru point vittutingaleee????

Samaiyalaiyum avangale seiya sollirukalam,athan varuthama iruku :pray::pray:....
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
Enga veettil:

1 to 5 ok done.
6,7, nothing doing
8,9 ok done
10. happy indru mudhal happy thaan

Naanga India le athuvum Chennai le irukkirathaale ituve periya vishayam nu santhosh pattukolkiren. mmmmm neenga abroad le irukkenga athu sariya irukkum matrapadi naanga old generation. Gents galai oru velaiyum seiya kattaya paduththuvathillai.[ house wife appidithaan] but antha 3 days service is compelsary if a thani kudiththanam. Joint family le yella ambalaiyum suyanalamigale.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.