how to control body sweating

Joined
Apr 4, 2013
Messages
1
Likes
2
Location
xxx
#1
hi...

are there any ways to control sweating? from the past 5 days, i am suffering a lot due to more sweating. pls tel any remedies or possible ways to control it.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Dear Kaveri, if the information available in the penmai threads are not satisfied to you to control your sweating problem, please try the following herbal method. The herb name kakarattaan leaf will be available with siddha medical shop.

காக்கரட்டான் இலைசாறுடன் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் உடலில் ஏற்படும் அதிக வியர்வை குறையும்.


அறிகுறிகள்:

  • உடலில் ஏற்படும் அதிக வியர்வை.
தேவையான பொருட்கள்:

  1. காக்கரட்டான் இலைசாறு
  2. இஞ்சி சாறு.
செய்முறை:
காக்கரட்டான் இலைகளை சாறு எடுத்து அதனுடன் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் உடலில் ஏற்படும் அதிக வியர்வை குறையும்.


Source: mooligaidoctor,.com
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
தக்காளி பழச்சாறில் சிறிது நேரம் கைகளை வைத்திருந்து எடுத்தால் உள்ளங்கை வியர்வை குறையும். மேலும் உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து தொடர்ந்து உடலுக்கு குளித்து வந்தால் வியர்வை குறையும்.

அறிகுறிகள்:

  • அதிகமாக வியர்த்தல்.
செய்முறை:
2 அல்லது 3 தக்காளி பழங்களை எடுத்து நன்றாக பிழிது சாறு எடுத்து அந்த சாறில் சிறிது நேரம் கைகளை வைத்திருந்து எடுத்தால் உள்ளங்கை வியர்வை குறையும். தொடர்ந்து செய்தால நல்ல பலன் கிடைக்கும். மேலும் உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து தொடர்ந்து உடலுக்கு குளித்து வந்தால் வியர்வை குறையும்.

Source: grannytherapy.com
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.