How to feed your kid? - பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்க&#29

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#1
பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்கனும்?

baby-eating-vector-655594.jpg

குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியுமோ.. அந்த அளவு மட்டுமே உணவு கொடுங்கள்.

குழந்தை சாப்பிட்டு முடித்தவுடன், 'வெரிகுட்' சொல்லுங்கள். 'சமத்து' என கொஞ்சுங்கள்.

குழந்தை தானாக முன்வந்து சாப்பிடும்போது, உணவு சிந்தினாலோ, கொட்டினாலோ திட்ட ஆரம்பித்துவிடாதீர்கள். மாறாக சிந்தாமல், சிதறாமல் சாப்பிடுவது எப்படி என சொல்லிக்கொடுங்கள்.

எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடனே திணிக்கக்கூடாது.

சுவைக்கும் பேச்சுக்கும் நிறையத் தொடர்பு உண்டு.இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் பழகியக் குழந்தைகளும் பேச்சில் பிரச்னை இருக்காது. எனவே அனைத்து சுவைகளையும் தவறாமல் சுவைக்கப் பழக்குங்கள்.




 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#2
Re: பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்கனும&#3

1 - 4 வயதில் குழந்தை வைத்திருக்கும் பெரும்பாலான அம்மாக்களில் புலம்பல், "என் பிள்ளை சாப்பிடவே

மாடேங்குது" என்பதுதான். இதில் எத்தனை அம்மாக்கள் குடும்பத்தோடு தாங்கள் சாப்பிடும்போது, குழந்தைக்கும்

ஒரு தட்டில் சாப்பாடு வைத்து 'சாப்பிடு செல்ல*ம்' என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்? மடியில் வைத்து

ஊட்டிவிடுவதைப் பெரும் வேலையாகவே செய்து கொண்டிருந்தால், குழந்தைக்கு சாப்பாட்டு விஷயத்தில்

ஒழுங்குமுறை வராது.மாறாக, சாப்பாட்டின் மீது வெறுப்பு வரும். சாப்பாட்டுத் தட்டையே தட்டிவிடவும் செய்யும்.

இதையெல்லாம் 'பேட்டில் ஓவர் ப்ளேட்' என்கிறது மனவியல் மருத்துவம்.



அப்படியானால், இந்தப் பிரச்னையை எப்படி கையாள்வது? ரொம்ப ஈஸி! நீங்கள் உட்கார்ந்து சாப்பிடும்போது

குழந்தைக்கும் ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்துச் சாப்பிடப் பழக்குங்கள். ஐயோ, 'அவனா சாப்பிட்டா

எல்லாத்தையும் தரையில கொட்டி முழக்குவான், எனக்கு வேலை வைப்பான், சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுவான்'

என்று சலித்துக் கொள்ளும் அம்மாக்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பதே

உண்மை. அதன் ஒழுக்கத்துக்கும் பண்புக்கும் நீங்களே முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதைச்

செய்ய வேண்டுமா அம்மாக்களே?
 

deepa bala

Guru's of Penmai
Joined
Aug 7, 2011
Messages
6,960
Likes
15,777
Location
***
#3
Re: How to feed your kid? - பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்க

Super points Nals.... :thumbsup

Yes, andha place aye mess panniduvanga.. but still we should encourage them to eat...
 

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#4
Re: How to feed your kid? - பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்க

Super info Nals...
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#5
Re: How to feed your kid? - பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்க

Super points Nals.... :thumbsup

Yes, andha place aye mess panniduvanga.. but still we should encourage them to eat...
yes deeps........:thumbsup
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#8
Re: How to feed your kid? - பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்க

Very Useful tips Naliniselva. thank you
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#9
Re: How to feed your kid? - பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்க

அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு நளினி... நன்றி!
 
Joined
Mar 15, 2013
Messages
13
Likes
17
Location
Bangalore
#10
Re: How to feed your kid? - பாப்பாவுக்கு எப்படி 'புவ்வா' கொடுக்க

Valid points nalini... Every moms should be read it.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.