How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்சி

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.

இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்…

இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.

இப்படி 15 தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இதையும் 15 தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

Thanks for the tips.
 

SBS

Commander's of Penmai
Joined
Aug 20, 2013
Messages
1,275
Likes
2,098
Location
Coimbatore
#4
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

Useful tips frnd :)
 

hathija

Citizen's of Penmai
Joined
Mar 17, 2013
Messages
671
Likes
424
Location
Mississauga Canada
#5
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

Thanks for the tips...Will definetly try
Hathija.
 

rajisugu

Commander's of Penmai
Joined
Oct 11, 2011
Messages
2,418
Likes
601
Location
chennai
#6
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

Thanks for sharing the useful tips.
 

kavithasankar

Citizen's of Penmai
Joined
Feb 2, 2012
Messages
508
Likes
350
Location
kanchipuram
#7
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

Thank you. It is important especially for women in hip problem.
 

XXXXXX

Friends's of Penmai
Joined
Jul 23, 2011
Messages
155
Likes
98
Location
dddddd
#8
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

Thanks pa nice info
 
Joined
Apr 6, 2015
Messages
4
Likes
1
Location
Coimbatore
#9
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

Very useful tips to reduce fat in hip
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#10
Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச&#3

useful info...........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.