How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#2
re: How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எ&#2

காது காக்க நல்ல பூச்சி கொல்லி பகிர்வு.


அதேபோல் எறும்பு என்றால் காத்து மடல்களில் சர்க்கரை கரைசலை தடவினால் எறும்பு வெளியே வந்துவிடும்.
 

gomati

Friends's of Penmai
Joined
Jun 3, 2011
Messages
346
Likes
98
Location
gurgaon
#3
re: How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எ&#2

thanks for sharing
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#4
re: How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எ&#2

thanks for sharing lekha very useful info............
 

mahimana

Friends's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
323
Likes
799
Location
kalmunai
#5
re: How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எ&#2

பகிர்வுக்கு நன்றி :)
 

mangaimalar

Friends's of Penmai
Joined
Nov 26, 2011
Messages
358
Likes
237
Location
chennai
#6
re: How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எ&#2

nalla pgirvu super:thumbsup
 

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#7
re: How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எ&#2

super :thumbsup amazing share
 

hathija

Citizen's of Penmai
Joined
Mar 17, 2013
Messages
671
Likes
424
Location
Mississauga Canada
#9
Re: How to Remove an insect from Your Ear - காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எ&#2

Thanks for th share friend....
hathija.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.