How to remove children's penis from zip - குழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண்

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
குழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி ?

சிறு குழந்தைகள் அவசரமாக பாண்டை கழட்டும்போது ஜிப்பில் மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர நிலை ஆகும். பதட்டப் படாமல் வீட்டிலேயே அதை விடுவிக்கும் முறைகள் கீழே:

ஆணுறுப்பின் முன் தோலே பெரும்பாலும் மாட்டிகொள்ளும், அது ஜிப்பின்
பல்லுக்கு இடையே மட்டும் உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுப்பானுக்கும் இடையே உள்ளதா என்று பார்க்க வேண்டும் .


பல்லுக்கு இடையே மட்டும் இருந்தால் :



முதலில் ஜிப்பை பான்டில் இருந்து கத்தரித்து எடுக்கவேண்டும் . (பான்ட் போனால் போகட்டும் போடா ) இப்பொது முன் தோளோடு ஜிப் மட்டுமே இருக்கும்
பிறகு 1 என்ற இடத்தில கட் செய்யவேண்டும் . அதன் வழியே இழுப்பனை விடுவிக்க வேண்டும் . அதன் பின் பல் பகுதியை விரித்தால் தோல் விடுபடும்

[TABLE="class: tr-caption-container"]
[TR]
[TD]
[/TD]
[/TR]
[TR]
[TD="class: tr-caption"]
[/TD]
[/TR]
[/TABLE]












பல்லுக்கும் இழுப்பனுக்கும் இடையே மாட்டிக்கொண்டால் :




The Chomp and Squeeze Method:



இந்த முறையில் கட்டிங் பிளேயர் கொண்டு இரு முனைகளையும் கட்
செய்த பிறகு இழுப்பானின் இரு புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம்
தளர்வாகி விடுபடும் .




Screw- driver Method:



ஒரு பெரிய ஸ்க்ரு டிரைவரை இழுப்பனின் இரு முனைகளுக்குஇடையேவிட்டுநெம்பவேண்டும்.சாதாரணமாக முன் தோல் ஒரு புறமே மாட்டி இருக்கும் , எனவே அதற்கு எதிர் புறம் நெம்புவதால் எளுதில் விடுபடும் .

இன்னொரு முறையில் இழுப்பனின் நடு பகுதியை கட்டிங் பிளேயர் கொண்டு நறுக்குவதன் மூலம் செய்யலாம் இது மிக கவனமுடன் செய்ய வேண்டும் .


உங்களால் ஒரு முறையில் முடியவில்லை எனில் உடன் மருத்துவரை அணுகவும் . பான்டில் இருந்து ஜிப்பை மட்டும் வெட்டில் பிரித்து அழைத்து வந்தால் அதிக சேதாரத்தை தவிர்க்கலாம்.


நன்றி: டாக்டர்.T. ராஜ்மோகன்
 

sgr37

Friends's of Penmai
Joined
May 24, 2011
Messages
219
Likes
329
Location
delhi
#2
Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்

Ellam sariye, intha sooznilaikooda varamalirukka, aana ekkaranam kondum jetty podama kuzhanthaigalukku pant podakoodathu. Ithai ellorum pin patrinaale pothum, Paathi problem varathu .
 

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#3
Re: How to remove children's penis from zip - குழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண&#30

ஒரு டாக்டர் செய்யும் operation போல் இத்தனை விளக்கமா சொல்லியிருக்கீங்க.ஆனால் இது என் வாழ்க்கையில் நடந்த போது :pray1:-என் பையனுக்கு ஒரு 3 வயது இருக்கும்,ஒரு சினிமாவுக்கு போனப்போ interval-ல குழந்தைய பாத்ரூம் போனபிறகு நான் அவனுக்கு ஜிப் போட்டு இப்டி ஆயிடுச்சு.அவன் ஆ ...ன்னு கத்த ''கொஞ்சம் பொருத்துக்கடான்னு சொல்லி சொல்லி [என் தங்கை M.B.B.S படிக்கறவ அவளும் தவிக்கறா.] என் கையெல்லாம் நடுங்குது...ஊர்ல இருக்கற கடவுளையெல்லாம் வேண்டிகிட்டு....[என்னோட luck ஒரு நல்ல மனுஷன் blade கொடுக்க zip-ஐ ஜாக்ரதையா cut பண்ணி]cinema பாக்ற மூடே போச்சு.அவன விட நான்தான் ரொம்ப பயந்துட்டேன்.:worried: இதுலருந்து கத்துகிட்ட முக்கியமான பாடம்-எவ்வளவு சின்னகுழந்தை யா இருந்தாலும் ஜட்டி போட்டுத்தான் pant or shorts போடணும்னு.ஒரு safetyku ஜட்டிக்கும் pantukum நடுவுல என் கைய வச்சுகிட்டுதான் zip போட்டு அப்புறம் மேல் button போடறது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.