How to remove the hair above the Lips?-உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#1
பெண்களுக்கு உதட்டிற்கு மேல் வரும் முடி ,ஹார்மோன் பிரச்சனைகளால் தான் என கூறப்படுகிறது.இவ்வாறு வளரும் முடியை பார்லரில் சென்று பிடுங்குவதால் அதன் பின் வளரும் முடியானது அடர்த்தியாகவும் அவ்விடம் கருப்பாகவும் மாறும். அதனால் இயற்கையாக இம்முடியை எப்படி நீக்கலாம் என சில வழிமுறைகள்......
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#2
Re: உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க சிற&#2

1. தயிர் :



  • தயிர் தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கையில் தண்ணீரை நனைத்து உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • இப்படி அன்றாடம் செய்து வந்தால் உதட்டின் மேல் வளரும் முடியை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் தடுக்கலாம்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#3
Re: உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க சிற&#2

2. சர்க்கரை :


எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாணலியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, காட்டன் பயன்படுத்தி உதட்டின் மேல் தடவி வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இதனாலும் முடியை நீக்கலாம்



 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#4
Re: உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க சிற&#2

3. மைதா/கோதுமை மாவு


  • உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க மஞ்சள் மிகவும் சிறப்பான பொருள்.
  • அதற்கு 1 சிட்டிகை மஞ்சள் பொடியை மைதா/கோதுமை மாவுடன் சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி 1/2 மணிநேரம் வறட்சியடையும் வரை ஊற வைக்க வேண்டும்.
  • பின் கையை நீரில் நனைத்து, காய்ந்த பகுதியை வட்ட வடிவில் தேய்த்து கழுவ வேண்டும்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#5
Re: உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க சிற&#2

4.பால்



மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் அதனை மேலும் கீழுமாக தேய்த்து கழுவ வேண்டும்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#6
Re: உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க சிற&#2

5.முட்டையின் வெள்ளைக்கரு




  • உதட்டிற்கு மேல் மீசை போன்று வருவதை நீக்க முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவியாக இருக்கும்.
  • அதற்கு 1 டேபிள் ஸ்பூன் மைதாவுடன், சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி 30 நிமிடம் ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும்.
  • இதனாலும் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்கலாம்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#7
Re: உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க சிற&#2

6.எலுமிச்சை



எலுமிச்சையை சாறு எடுத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, அதனை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#9
Re: How to remove the hair above the Lips?-உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக

Thanks Suji for all these useful tips to remove the hair above the lips. will be very useful for the needy.
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#10
Re: How to remove the hair above the Lips?-உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக

useful tips dear thanks for sharing...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.