How to stop Breastmilk Production?-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செ&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செய்யலாம்[/h]தாய்மார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் குழந்தைகளுக்கு பால் தருவதை நிறுத்திவிடுவார்கள். தற்போது மார்பகங்களில் சுரக்கும் தாய்பாலையும் நிறுத்த வேண்டும். எப்படி தாய்பாலை நிறுத்தலாம் என சில டிப்ஸ்.....

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால், வேப்பிலைகளை ஸ்தனங்களில் வைத்துக்கட்டினால் பால் வரண்டு போகும். மல்லிகைப்பூவையும் கட்டலாம்.

இவ்வாறு செய்தால் பால் சுரப்பது நிற்பதுடன் வலியம் குணமாகும். எள்ளை வெல்லத்துடன் கலந்து நிறைய சாப்பிட்டால் உடனே பால் சுரந்து விடும். முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.

வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்றுப் போட பால் சுரப்பது நின்றுவிடும். மார்பில் பால் கட்டிக்கொண்டு வலியும். வீக்கமும் ஏற்பட்டால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி. பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் கறையும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
Re: How to stop Breastmilk Production?-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன ச&#30

பகிர்வுக்கு நன்றி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.