How to treat infertility naturally?

Joined
May 30, 2010
Messages
88
Likes
86
Location
Trichy
#1
Dear members please post here messages regarding how to treat infertility naturally.

The idea you had experimented or the tips you had read from books and got conceived.
 
Joined
Jul 14, 2010
Messages
9
Likes
4
Location
Chidambaram
#2
I tried with siddha for 3 months results are nice. Usually i get very low bleeding but when i taken that medicine i got correct flow and even the periods came regular. but doesn't end with good news...
 
Joined
Sep 22, 2010
Messages
37
Likes
24
Location
Coimbatore
#3
இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.

"அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி" இதற்கு அர்த்தம் யாரிடமாவது கேட்டால் தப்பாக தான் விளக்கம் வரும். ஆனால் இதற்கு உண்மையான விளக்கம், இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும். அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும்
போது அவர்களின் கருப்பை தொடர்பான வியாதிகள் குணம் பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள் உபதேசித்துள்ளனர். தவிர குழந்தைப் பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு. அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம். இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக.
சொல்வார்கள்.
 

chitrakumar

Friends's of Penmai
Moderator
Joined
Mar 18, 2010
Messages
336
Likes
205
Location
Madurai
#4
Well said ramsdarling, "அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி" Our ancestors are very knowledgable persons and we are just misunderstood their interpretations.
 

sweetlalitha

Friends's of Penmai
Joined
Mar 7, 2010
Messages
426
Likes
478
Location
villupuram
#6
Very nice information shared. You can also use "Alamaram (ஆலமரம்)" Ver, vithai, vizhuthu and ilai for infertility.
 
Joined
Sep 22, 2010
Messages
37
Likes
24
Location
Coimbatore
#7
yes lalitha heared about ஆலமரம் also is good for treating infertility, yesterday only i read in one tamil magazine. Hope that for this purpose only they had brushed their teeth with "alam vizhuthu".
 

radhika

Friends's of Penmai
Joined
Apr 22, 2010
Messages
280
Likes
58
Location
Salem
#8
Can any of you please give me detail how to prepare it to eat and which time it should be eated to get pregnant.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.