Hubby's reaction on your pregnancy and childbirth

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1
Hi Moms or Moms to be,

Getting Pregnant is the most happiest moment in a woman's life.

Every husband would love to hear, that he is going to become a father.

He would feel as if he is on the top of the world.

So, Please share, what was the reaction, when your husband came to know that you are pregnant.

Moms can also share, how did he feel when he saw your child, for the first time.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#2
JV Sister eppadi ippadi ellam yosikreenka very interesting. varen ennoda kathaiyoda appuramaa varen.

Penmaila vanthu oru oru threadaa parththaa..... namma varalaaru ellame vanthirukkum pola. anekamaa enoda full history inka irukkumnnu ninaikiren.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
அப்போல்லாம் , இந்த ஹோம் டெஸ்டிங் கிட் எல்லாம் இல்ல .

சோ, ஒரு 50 நாள் கழிச்சு , நாங்க ரெண்டு பேரும்தான் போய் , லேப் ல டெஸ்ட்க்கு கொடுத்துட்டு , ரிசல்ட் க்காக , டென்ஷனோட வெயிட் பண்ணிட்டு இருந்தோம் .

அது பாசிடிவ் ன்னு வந்ததும் , டாக்டர் கிட்ட போய் , confirm பண்ணிக்கிட்டோம் .

ஆனாலும் என் கணவருக்கு , நம்பிக்கையே வரலை . நான் ப்ரெக்னன்ட் ன்னு .

இது ஏன்னா , அவரோட அக்காக்கள் எல்லாம் , பயங்கரமா வாந்தி எடுத்தாங்களாம். எனக்கு எந்த வித அறிகுறியும் இல்லன்னா , அவரால நம்பவே முடியலை .

டாக்டரே , இது மாதிரியும் இருக்கும்ன்னு சொன்னாலும் , " இரு ....எதுக்கும் , உனக்கு வயிறு எல்லாம் பெரிசா போனாதான் நம்புவேன் " அப்டின்னு சொல்லிட்டார் . அப்போ எல்லாம் ஸ்கேன் எடுக்கவும் மாட்டாங்க .

வயிறு பெரிசா ஆனப்புறமும் , எதுக்கும் குழந்தை பிறந்தப்புறம் தான் நம்புவேன்னு , கிண்டல் பண்ணிட்டே இருந்தார் . ஆனா அக்கறையோட பார்த்துக்கறதும் குறையலை .குழந்தை பிறக்கிற வரை , வயிறு பெரிசானது தவிர , எந்த ஒரு அறிகுறியும் இல்ல .

9 மாசத்துல அம்மா வீட்டுக்குப் போனப்புறம் , டெய்லி வந்து பார்ப்பார் . சென்னைல தான் ரெண்டு வீடும் .
டெலிவரிக்கு முதல் நாள் கூட வந்து பார்த்தார் . அடுத்து ஒரு 2 நாள் வரமுடியாது . ஆபீஸ் எக்ஸாம் ஒண்ணு இருக்கு , அதை முடிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டார் .

அவங்க வீடு இருந்ததோ outskirts ல . அப்போ போன் வசதி எல்லாம் கிடையாது .

அதனால , கரெக்ட்டா அவர் வராத அன்னிக்கு , என் பையன் பொறந்துட்டான் .

குழந்தை பிறந்தப்புறம் , புகுந்த வீட்டுல எல்லாருமே வந்து பார்த்தப்புறம் , என் மாமனார் நேர்ல போய், அவருக்கு சொன்ன பிறகு தான் , வந்து குழந்தையைப் பார்த்தார் .

நம்பவே முடியாம குழந்தையைப் பார்த்து , அவரோட இஷ்டத்துக்கு மாறா , ஆண் குழந்தை பிறந்தாலும் , மொதல்ல நான் பார்க்க முடியாம போய்டுச்சே ன்னு , கொஞ்சம் மனசு கஷ்டப்பட்டுட்டு, அதுக்கு அப்புறம் , "ரொம்பப் பாடா படுத்தி பொறந்துட்டானா .....பத்து மாசம் கொடுக்காத கஷ்டம் எல்லாம் ஒரே நாள்ல கொடுத்துட்டானா" அப்டின்னு சொன்னார் .

இப்போ நீங்க எல்லாம் சொல்லுங்கபா
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#6
ஹை... சுவாரசியமான திரி ஜெயந்தி. அதுவும் உங்க அனுபவம்... ரொம்ப ரசிக்கும்படியா நடந்து இருக்கு.

இப்ப என் கதை :).

என் பையன நான் உண்டாகி இருந்தப்போ home pregnancy test வழக்கத்துல இருந்தது. அதனால நானும் இவரும், அதுல போட்டு இருந்த instruction follow பண்ணி பார்த்ததுல positive-னு வந்தது. இருந்தாலும் dr கிட்ட confirm பண்ணிக்கறது முக்கியம்னு மறு நாள் சாயங்காலம் போய் test எடுத்து பார்த்ததுல positive-னு அவங்களும் சொன்னதுல ரொம்ப சந்தோஷம் ரெண்டு பேருக்கும். எனக்கும் உங்கள மாதிரி தான், vomiting, dizziness எதுவும் கிடையாது. எப்போதும் போல சாப்பிட்டு, சந்தோஷமா இருந்தேன்.
 

abiamu

Yuva's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
9,416
Likes
7,162
Location
chennai
#7
JV,
முதல் 2 பிள்ளைகளுக்கு என் கணவரோட reaction எப்படின்னு
எனக்கு தெரியாது...அப்போ அவர் வெளிநாட்டுல இருந்தார்...ஆனா
என்னோட 3வது பிள்ளைக்கு ரொம்பவே சந்தோஷப்பட்டார்...
எனக்குத்தான் ரொம்ப பயமா இருந்துச்சு....bcoz நானும் அப்போ KSA ல
தான் இருந்தேன்...பிரசவத்தை தனியா என்னால சமாளிக்க
முடியுமான்னு எனக்கு பயமா இருந்துச்சு...என்னை ரொம்ப நல்லாவே
பார்த்துப்பார்...அடிக்கடி நான்தான் உன்கூடவே இருக்கேனே...
அப்புறம் ஏன் உனக்கு இந்த வேண்டாத சிந்தனைன்னு ...சொல்லிட்டே
இருந்தார்...6 மாதம் ஆனதுமே என்னை என் மாமனார் என்னை
ஊருக்கு வர சொல்லிட்டார்...தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு
தான் சொன்னார்....அதையே சாக்கா வச்சு என் கணவரையும்
ஊருக்கு தள்ளிட்டு போயிடலாமுன்னு ஐடியா செஞ்சு அவர்ட்ட
பேசினா....கேட்டாரே ஒரு கேள்வி....அதில் விழுந்தவள் தான்....
திரும்ப ஊருக்கு போறேன்னு சொல்லவே இல்லையே....

அப்படி என்னத்தான் கேட்டிருப்பார்னு நீங்க மண்டைய உடைசுக்காதீங்க..
"ஊருக்கு போகலாம்...ஆனா உன் பிரசவ வலியை நீதானே தாங்கப்போரே?...அந்த வலியை ஊருல போய்தான் தாங்கனுமா?..
இல்ல ஊருக்கு போனா உன்னோட வலியை நம் வீட்டில் உள்ளவர்கள்
தாங்கப்போகிறார்களா?..." அப்படின்னு கேட்டவர் கடைசியா ஒன்னு
சொன்னார்..."இந்த பிரசவத்துக்கு நானே உன்னோட பக்கத்துல
இருந்து எல்லாத்தையும் செய்யற சந்தோஷத்தை எனக்கு கொடு"ன்னு
சொன்னார்....அவர் அப்படிக் கேட்டதுமே எனக்கு அழுகையே
வந்திடுச்சு.......அப்புறமென்ன , அதுக்கப்புறம் என் மாமனாரை
நான் சமாதானம் செய்ய வேண்டியதாப் போச்சு....

என்னோட பிரசவக்கதை வேறப்பா....ரெண்டு நாள் ஹோச்பிடல்ல
அட்மிட் ஆகி விடியற்காலை 2.55 கு பிறந்தாள்...இப்போ அவதான்
அவருக்கு ரொம்ப செல்லம்..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#8
JV Sister eppadi ippadi ellam yosikreenka very interesting. varen ennoda kathaiyoda appuramaa varen.

Penmaila vanthu oru oru threadaa parththaa..... namma varalaaru ellame vanthirukkum pola. anekamaa enoda full history inka irukkumnnu ninaikiren.
Vaanga vaanga Ramya....vandhu sollunga.

Unga kadhai mattum illa pa....ennoda full STD ai inga therinjukkalaam. enga veetu STD yum therinjukkalaam.

idhellam arasiyalla sagajamappa.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#9
U too Aunty.... Nadathunga Nadathunga.. :)@Ramm, Ha ha ha Unmai thaan.. Naanlam Enga Enna Solli vachuruken nnu theriyalai.. Enaikku en Vandavalam thandavalam era poratho..... ;)
Jeyan Aunty room pottu yosipinga polaiye...........:confused1::thumbsup
Ha....ha...ha...


Future la neengalum vandhu solvinga paarunga.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.