Humorous/intersting moments during pregnancy

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Pregnancy period is an excited and tireful in women's life. Yet we have some humorous or funniest or interesting moments during pregnancy. Share yours too here.


 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2

Good thread Ilavarasi.

Yes, pregnancy is a very precious period also.

Many of us will have many types of experiences.

Surely , we will share our humourous moments, during that time.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
அன்பு தோழி பெண்மை இளவரசி அவர்களுக்கு முதற்க்கண் நன்றி இந்த மாதிரி thread ஆரம்பித்து வைத்ததற்கு. நான் என்னுடைய வாழ்வில் என் பிரசவ நேரத்தில் நிகழ்ந்த சுவையான ஒரு நிகழ்ச்சியினை இங்கே பகிந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னுடைய ஒரே மகளை நான் பிரசவித்தது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில். எனக்கு பிரசவ வலி தொடங்கியுடன் என்னுடைய தந்தையார் என்னுடைய கணவருக்கு தகவல் சொல்லி விட்டார். என்னுடைய கணவர் வேலை செய்தது பெங்களுருவில். அவர் உடனே அலுவலகத்திற்கு விடுப்பு (leave ) சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார். அப்போதெல்லாம் மொபைல் போன் எல்லாம் கிடையாது. இது நடுவே என்னை மருத்துவ மனையில் சோதித்து பார்த்த பெண் மருத்துவர் இது பிரசவ வலியில்லை இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த செய்தியினை என் கணவருக்கு உடனே கூற முடியவில்லை. அவர் என் பெற்றோர் வீட்டிற்கு தானே வரப்போகிறார் என்று சும்மா இருந்து விட்டோம்,

என் கணவரோ பெங்களூர் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் நாங்கள் முன்னரே தெரிவித்திருந்த மருத்துவ மனை முகவரிக்கு சென்று என்னுடைய மனைவி இங்கே பிரசவித்திர்க்கு சேர்த்து இருக்கிறார்கள் அவளுக்கு பிரசவம் ஆகிவிட்டதா என்ன குழந்தை என்றெல்லாம் இருக்கிறார். அவர்கள் உங்கள் மனைவியின் கூறுங்கள் என்று கேட்க அவரும் என்னுடைய பெயரை கூறி இருக்கிறார் .

எங்களுடைய bad luck அன்றைய தினம் அதே பெயரில் admit ஆகிருந்த பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்து குழந்தை பிறக்கும் போது complicate ஆகி குழந்தையை காப்பாற்றுவதா அல்லது தாயாரை காப்பாற்றுவதா என்ற நிலையில் ஏதோ ஒரு வழியில் குழந்தை இறந்தே பிறந்து இருக்கிறது. தாயார் நலத்துடன் வீடு திரும்பி விட்டார் என்ற செய்தியினை கூறி இருக்கிறார்கள்.

என் கணவர் அந்த மருத்துவ மனையில் இடிந்து போய் உட்கார்ந்து விட்டு இருக்கிறார். அங்கே வருவோர் போவோர் எல்லாம் அவருக்கு ஆறுதல் கூறி கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஏதோ மறந்து விட்டு போன பொருளை எடுத்து செல்ல வந்த என்னுடைய அப்பா இவரை பார்த்து விட்டு மகிழ்ச்சியோடு என்ன மாப்பிள்ளை இங்கே உட்கார்ந்து என்ன பண்ணி கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க இவருக்கு என் கணவருக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே. என்ன மாமா நானே என் முதல் குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கவலையோடு இருக்கிறேன் உங்களுக்கு கொஞ்சமும் வருத்தமே இல்லையா என்று சிடு சிடுத்திருக்கிறார். என் அப்பா அங்குள்ளவர்களை விசாரித்து நடந்ததை தெரிந்து கொண்டு என் கணவருக்கு நான் வீட்டில் நலமாக உள்ளதையும் தெரிவித்து இன்னும் எனக்கு பிரசவம் ஆக வில்லை என்றும் தெரிவித்து வாங்க மாப்பிள்ளை போகலாம் என்று அழைத்து வந்திருக்கிறார்.

எப்படி இருக்கு எங்கள் கதை. நன்றி.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#6

Super experience Sumitra.

Very humorous one.

Nijamaave unga hubby oda appodhaya nilamai romba paavamdhaan. Unga appa mattum appo varalana, nilamai enna aagi irukumo.

Ellam GOD'S GRACE dhaan.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#8
அன்பு தோழி பெண்மை இளவரசி அவர்களுக்கு முதற்க்கண் நன்றி இந்த மாதிரி thread ஆரம்பித்து வைத்ததற்கு. நான் என்னுடைய வாழ்வில் என் பிரசவ நேரத்தில் நிகழ்ந்த சுவையான ஒரு நிகழ்ச்சியினை இங்கே பகிந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னுடைய ஒரே மகளை நான் பிரசவித்தது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில். எனக்கு பிரசவ வலி தொடங்கியுடன் என்னுடைய தந்தையார் என்னுடைய கணவருக்கு தகவல் சொல்லி விட்டார். என்னுடைய கணவர் வேலை செய்தது பெங்களுருவில். அவர் உடனே அலுவலகத்திற்கு விடுப்பு (leave ) சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார். அப்போதெல்லாம் மொபைல் போன் எல்லாம் கிடையாது. இது நடுவே என்னை மருத்துவ மனையில் சோதித்து பார்த்த பெண் மருத்துவர் இது பிரசவ வலியில்லை இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த செய்தியினை என் கணவருக்கு உடனே கூற முடியவில்லை. அவர் என் பெற்றோர் வீட்டிற்கு தானே வரப்போகிறார் என்று சும்மா இருந்து விட்டோம்,

என் கணவரோ பெங்களூர் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் நாங்கள் முன்னரே தெரிவித்திருந்த மருத்துவ மனை முகவரிக்கு சென்று என்னுடைய மனைவி இங்கே பிரசவித்திர்க்கு சேர்த்து இருக்கிறார்கள் அவளுக்கு பிரசவம் ஆகிவிட்டதா என்ன குழந்தை என்றெல்லாம் இருக்கிறார். அவர்கள் உங்கள் மனைவியின் கூறுங்கள் என்று கேட்க அவரும் என்னுடைய பெயரை கூறி இருக்கிறார் .

எங்களுடைய bad luck அன்றைய தினம் அதே பெயரில் admit ஆகிருந்த பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்து குழந்தை பிறக்கும் போது complicate ஆகி குழந்தையை காப்பாற்றுவதா அல்லது தாயாரை காப்பாற்றுவதா என்ற நிலையில் ஏதோ ஒரு வழியில் குழந்தை இறந்தே பிறந்து இருக்கிறது. தாயார் நலத்துடன் வீடு திரும்பி விட்டார் என்ற செய்தியினை கூறி இருக்கிறார்கள்.

என் கணவர் அந்த மருத்துவ மனையில் இடிந்து போய் உட்கார்ந்து விட்டு இருக்கிறார். அங்கே வருவோர் போவோர் எல்லாம் அவருக்கு ஆறுதல் கூறி கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஏதோ மறந்து விட்டு போன பொருளை எடுத்து செல்ல வந்த என்னுடைய அப்பா இவரை பார்த்து விட்டு மகிழ்ச்சியோடு என்ன மாப்பிள்ளை இங்கே உட்கார்ந்து என்ன பண்ணி கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க இவருக்கு என் கணவருக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே. என்ன மாமா நானே என் முதல் குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கவலையோடு இருக்கிறேன் உங்களுக்கு கொஞ்சமும் வருத்தமே இல்லையா என்று சிடு சிடுத்திருக்கிறார். என் அப்பா அங்குள்ளவர்களை விசாரித்து நடந்ததை தெரிந்து கொண்டு என் கணவருக்கு நான் வீட்டில் நலமாக உள்ளதையும் தெரிவித்து இன்னும் எனக்கு பிரசவம் ஆக வில்லை என்றும் தெரிவித்து வாங்க மாப்பிள்ளை போகலாம் என்று அழைத்து வந்திருக்கிறார்.

எப்படி இருக்கு எங்கள் கதை. நன்றி.
Achacho sumi mam... PAvam anna... avaruku appa epadi irunthu irukum...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#10
முதலில் ஒரு சோகமான நிகழ்வைப் பற்றிச் சொல்கிறேன் திருமண.மான சில மாதங்களில் நான் கருவுற்று இருந்தேன் போலிருக்கிறது .


அப்போது என் மாமியார் என்னையும் கூட்டிக் கொண்டு பம்பாய் சென்றார், ஒரு விஷேஷதிற்காக .. நாங்கள் என் கணவரின் அண்ணா வீட்டில் தங்கி இருந்தோம் . மாமியாரோ எனக்கு
eவ்வளவு நாள் தள்ளிப் போயிருக்கிறது என்று அடிக்கடிக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். அங்கு 1 மாதம் போல் தங்கி இருந்தோம். நடுவில் நானும் என் ஒர்படியும் ஷாப்பிங் சென்றோம் ஆட்டோவில்.


இறங்கும் சமயம் சில திருநங்கைகள் எங்களுக்கு இறங்க வழி விடாமல் காசு கேட்டு தொல்லை செய்தனர். என் ஒர்படியோ அவர்களை நன்றாகத் திட்டி விட்டார்.


உடனே ஒரு திருநங்கை என்னைப் பார்த்து, " ஏய் .......நீ உண்டாகி இருக்க...... இது உனக்குத் தங்காது பாரு..........எங்களுகுக் காசு குடுக்கல இல்ல........" என்று சொல்லிவிட, நான் பயந்துவிட்டேன். ஆனால் என் ஒர்படியோ , " இவங்க இப்டிதான் சொல்வாங்க , நீ ஒன்னும் கவலை படாதே " என்று என்னைத் தேற்றினார் .




ஆனால் விதி யாரை விட்டது. மறுநாளே எனக்க் கரு கலைந்து விட்டது.


அன்று எனக்குப் புரிந்தது ஒன்று. கடவுள் திருநங்கைகளை ஒரு விதத்தில் வஞ்சித்தாலும் வேறு சில சக்திகளைக் கொடுத்து இருக்கிறார் போலிருகிறது என்று.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.