Husband and Wife relationship - கணவருக்கு பயப்படலாமா?

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது...' என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன் மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.

கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.
நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற' வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.

சில குடும்பங்களில் கணவன் மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்' வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.

அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் ஒழுக்கமகவும் உண்மையாகவும் இருங்கள் அது போதும்... ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.
 

gshanthi

Friends's of Penmai
Joined
Jul 9, 2013
Messages
204
Likes
513
Location
chennai
#2
Very well said !!!! Yes , only mutual trust , understanding and strong friendship between the couple will result in a long lasting relationship
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Hi Subhasreemurali, the following lines have touched my heart. I am very much moved by these lines. thank you!
அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் ஒழுக்கமகவும் உண்மையாகவும் இருங்கள் அது போதும்... ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
Thank you shanthi & sumitra mam for ur valuable comments
 

Revathivenu

Friends's of Penmai
Joined
Jul 12, 2012
Messages
377
Likes
272
Location
chennai
#8
hi subha

neenga sonnathu correct.oruvarukkoruvar vittukoduthalilthan magzhchiye.iruvarukkulum ego enbathu irukkavekoodathu.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#9
well said subha akka....eppavum naam naamaaga irunthu husband kitta anba irukkanum..thanks for sharing subha akka
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.