Husband and wife relationship {FMLY PSYCHOLOGY}

saza

Friends's of Penmai
Joined
Apr 28, 2015
Messages
160
Likes
218
Location
kandy
#1
உண்மையில் வீட்டுப் பணிகளில்
கணவனும் கூட இருந்து ஒத்துழைத்தால்
உதவியாக இருக்கும் அல்லது

நான் வீட்டு வேலை செய்துகொண்டிருக்கும் போது கணவன் குழந்தைகளைக் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் உதவியாக இருக்குமே! என்றமனைவியின் ஏக்கத்தைக்
கணவன் புரிந்துகொள்ள வேண்டும்.

தனது உணர்வை இந்த மறமண்டை
புரிந்து கொள்ளவில்லையே!
என்று கோபம் கொந்தளிக்கும் போது
அடுத்த கட்டமாக அவளிடமிருந்து வரும் பதில் பாரதூரமாக அமைந்து விடுகின்றது.
வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை
கணவன் செய்யும் போது
அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும்
அன்பும் கொள்கிறாள்.


 

Attachments

Last edited:

saza

Friends's of Penmai
Joined
Apr 28, 2015
Messages
160
Likes
218
Location
kandy
#2
கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில்
வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ,
மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும்,
செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது.
அது பிரச்சினைகளுக்கு இடம்தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால்
அங்கே தெய்வீக உறவு இருக்காது.
குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய
மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.:):):)
 

saza

Friends's of Penmai
Joined
Apr 28, 2015
Messages
160
Likes
218
Location
kandy
#5
PADITHTHATHIL PIDITHTHATHU:):bigsmile:
கணவன்: I love you.
மனைவி: I love you so much. நம்மள பிரிக்க யாராவது நினைச்சா, அது கடவுளா இருந்தாலும் சரி, உங்களுக்காக அந்த கடவுள் கிட்ட கூட சண்ட போடுவேன்.
கணவன்: போடி போக்கத்தவளே. நீ என் கூட தான் டெய்லி சண்ட போட்டு என் உயிரை வாங்குற.
மனைவி: நீங்க தான் மாமோய் என் கடவுள்.
கணவன் (மனதுக்குள்): ஹ்ம்ம் விடாது கருப்பு.
 

saza

Friends's of Penmai
Joined
Apr 28, 2015
Messages
160
Likes
218
Location
kandy
#6
Wife - டேய் எழுந்திரி டா விடிஞ்சிருச்சு...
Hus - ஹெய் போடி...
Wife - டேய் டைம் ஆச்சு டா... எழுந்திரி டா..
Hus - ஐயயோ உன் இம்சைய தாங்க முடில டீ....
Wife - என்னது இம்சையா....
Hus - ஆமா இம்சை தான்...
Wife - நான் உன்ன டா இப்டி இம்சை பண்ணேன்.. என்ன இம்சை னு சொல்ர..
Hus - அப்டி நீ என்ன பண்ணல.. நைட் தூங்குனியா டீ...
Wife - hmmm.. நல்லா தூங்கினேன் டா..
Hus - ஆனா நான் தூங்கல டீ...
Wife - ஏன் டா...
Hus - எங்க டீ தூங்க விட்ட...
Wife - ஹெய் நான் என்னடா பண்ணன்...
Hus - நீ என்ன பண்ணல தெரியுமா.. தூங்கும் போது உன்ன பாத்துட்டன் நைட் எல்லாம் தூக்கமே வரல.. யாராவது தூங்கும் போது இவ்ளோ அழகா இருப்பாங்களா னு தெரில... ஆனா அவ்ளோ அழகா இருந்த டீ...
நைட் ல நீ தூங்குற அழக பாத்து பாத்து... எனக்கு தூக்கமே போய்டுசு டீ... என்னோட தூக்கத்த கெடுத்த அழகான இம்சை டீ நீ...
Wife - ஹெய் fraudu... எப்ப பாத்தாலும் என்ன லவ் பண்ணிட்டே இருக்கியே உனக்கு bore அடிக்கலயா டா..
Hus - hmm... ஆமா டீ செம bore அடிக்குது சீக்கிரமாவே வேற பொண்ண பாக்கனும்...
Wife - என்னது...... ஹெய் நில்லுடா fraudu..
Hus- நிக்கமாட்டேன் போடி...
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.