I am confused and feared please help me

Joined
Sep 10, 2015
Messages
3
Likes
6
Location
trichy
#1
hi all i am new here i am totally confused and feared of my kid he is now studying in ukg.

yesterday while i was out of room, he tries to wear like a saree in a towel. soon seeing me he just put the towel down and said you go out of this room amma like that.

i ignored and gave him horlicks and after he drank i asked him softly what you are doing with towel he said nothing amma. i asked him again i saw you are tying it around you what you do i again asked him. he said amma nothing i won't do hereafter. i asked again what you do? you tried to wear dhoti or saree. he simplly replied nothing amma.

i can't get what he is trying to tell. but i saw that he just wearing the towel as saree.

is there is any thing wrong with him. did he will change to crossdresser or transgener like that?? i am so much worried from yesterday.

help me please. i want him to be good forever.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

bhuvijai

Friends's of Penmai
Joined
Nov 24, 2013
Messages
124
Likes
372
Location
Arakkonam
#2
He is child now. Don't get worry for that. Mostly toddlers do this. They attracted by others.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:
Joined
Sep 10, 2015
Messages
3
Likes
6
Location
trichy
#3
He is child now. Don't get worry for that. Mostly toddlers do this. They attracted by others
thank you pa. but got feared whether he will change or attracted more.
 
Joined
Sep 10, 2015
Messages
3
Likes
6
Location
trichy
#4
ladies why no replies? 63views but only 1 replies.

i am worrying a lot. is this every kids will do or it is unusual.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#5
உங்கள் மகன் சிறு குழந்தை, தோழி .
மற்றவர்கள் செய்வதைப் பார்த்து அதே போல் செய்து பார்க்க ஆர்வம் கொள்வார்கள் சிறு குழந்தைகள் .
உங்களை பார்த்தோ அல்லது தனது ஆசிரியரைப் பார்த்தோ அதே போல செய்து பார்த்து இருக்கலாம் .
ஆண் இப்படி உடை உடுத்துவார்கள், பெண்கள் உடை இப்படி இருக்கும் என்று லேசாக அறிவுறுத்தலாம்.
உங்கள் மகனுக்கு பிடித்த கார்டூன், மிருகங்கள் போட்ட உடைகள் வாங்கிக் கொடுங்கள்.
எப்போதும் குழந்தைகள் ஒன்றையே செய்து கொண்டு இருக்க மாட்டார்கள்.
சில நாட்களில் இதை மறந்து வேறு விசயத்தில் கவனம் போய் விடும்.
உங்களின் ஆத்ம திருப்திக்காக மகனின் நடவடிக்கைகளை கவனியுங்கள்.
அதே நடவடிக்கை தொடர்ந்தால் ஒரு குழந்தைகள் நல டாக்டரை பார்ப்பது நல்லது.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#6
என் தோழி ஒருவர் சொன்னது. அவர் கணவரின் தம்பி இது போன்ற இயல்புடையவர். அவரின் மாற்றம் 16, 17 வயதில் ஏற்பட்டதாம்.

ஒரு பெண் பருவமடைதல் 10 முதல் 14 வயதிற்குள் நடக்கும். அதேபோல் ஆண்பிள்ளைகள் 13 முதல் 17 வயதிற்குள் அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். பெண்களைப்போல் ஆண்களை நாம் கண்டு கொள்வதில்லை.

இந்த வயதில் தான் hormone changes நடக்குமாம். இந்த தருணத்தில் தான் ஆண்பிள்ளைகள் உடலில், மனதில் பெண் போல உணர்வார்களாம். அதன்பிறகே நடை உடை பாவனைகளில் மாற்றங்கள் ஏற்படுமாம். பெரும்பாலும் 15 வயதிற்கு மேல் தான் இப்படி நேருமாம். ஒன்றிரண்டு இன்னும் சிறு வயதில் ஏற்பட வாய்ப்புண்டாம். இது ஒரு டாக்டர் சொன்னாராம்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,737
Location
The World
#7
hi all i am new here i am totally confused and feared of my kid he is now studying in ukg.

yesterday while i was out of room, he tries to wear like a saree in a towel. soon seeing me he just put the towel down and said you go out of this room amma like that.

i ignored and gave him horlicks and after he drank i asked him softly what you are doing with towel he said nothing amma. i asked him again i saw you are tying it around you what you do i again asked him. he said amma nothing i won't do hereafter. i asked again what you do? you tried to wear dhoti or saree. he simplly replied nothing amma.

i can't get what he is trying to tell. but i saw that he just wearing the towel as saree.

is there is any thing wrong with him. did he will change to crossdresser or transgener like that?? i am so much worried from yesterday.

help me please. i want him to be good forever.
Try following our members suggestions and also don't worry too much.

உங்களுக்கு பெண் குழந்தை இல்லாமல் இருந்தால் உங்கள் மகனை பெண்ணாக பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும் போன்று நீங்களோ உங்கள் உறவினர்களோ சொல்லும் சந்தர்பத்தை தவிர்த்து விடுங்கள்.

அதே போல் குழந்தைக்கு பாலினம் பற்றிய வேறுபாட்டை உணர்த்துங்கள் யாருக்கு என்ன மாதிரி உடை உபயோகிப்பாங்க என்று சொல்லுங்கள், அவன் ஆண்மகன் ஆண் எது போன்ற உடைகளை போடுவார்கள் என்று சொல்லுங்கள், இவை அணைத்தும் ஒரே நாளில் பாடம் போதிப்பது போல் சொல்லக்கூடாது அவ்வப்போது நீங்கள் கடைக்கு அழைத்து செல்லும் போது பயனத்தின் போது மற்ற பிள்ளைகளுடன் விளையாடும் போது என்று சொல்லுங்கள். நீங்கள் அவனுக்கு அறிவுரை சொல்கிறீர்கள் என்பது அவனுக்கு தெரியாதது போல் சொல்லவேண்டும், சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் அவனை வேறு செயல்களில் ஈடுபட செய்யுங்கள் அதை பற்றி அவன் மனதில் விதைத்தால் போதும் அதிகம் சிந்திக்க இடம் தர வேண்டாம். அதேபோல் ஆடிக்கடியும் சொல்லக்கூடாது.

மேலும் நீங்களோ அல்லது உங்கள் வீட்டு பெண்கள் சேலை காட்டும்போது சிறுவன் தான் என்று அலட்சியம் காட்டாதீர்கள் தனி அறையில் மாற்றுங்கள்.

இது குழந்தை பருவும் அடுத்தவர்கள் செய்வதை அப்படியே செய்வார்கள் அதனால் கவலை பட வேண்டாம்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Sujatha Suji

Friends's of Penmai
Joined
Jul 30, 2011
Messages
465
Likes
264
Location
Chennai, India
#8
Hi Friends and Sisters,

I would like to add my opinion here.

I am a crossdresser. I do remember I started to dress secretly in dresses when I was around 10 years old. I still dress now and I feel happy about it.

It's not like my life is spoiled and I am doomed. I am leading a life outside as a normal guy. But deep inside I am a girl.

It's not the right time for you to judge your kid. He might change in coming years. So don't worry.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.