i hate joint family.. how to move???

Joined
May 30, 2015
Messages
2
Likes
9
Location
trichy
#1
we were married before a year. we are living as joint family with mil, fil and bil his wife.

since i am not working most of the works are with me only. i cant spend my time usefully even with my husband.

having misunderstanding and comparisons again and again. i hate this joint family how to move to single... i told to my husband he understands but dont know how to open up this problem with mil and fil.

help please.
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#2
பெண்மைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் தோழி :welcome::welcome::welcome::welcome:

கூட்டு குடும்பம் என்பது பலாபழம் போன்றது. பார்பதற்கு கரடுமுரடாக தெரிந்தாலும் சற்று பொறுமையுடன் வாழ்ந்து பார்த்தால் பழத்தின் சுவை போல் வாழ்வும் தித்திப்பாக இருக்கும் . நான் உங்கள் கருத்துக்கு எதிராக சொல்லவில்லை.உண்மையை சொன்னேன்.

நீங்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் அனைத்து வேலைகளும் நீங்களே செய்வதாக சொல்லி இருக்கீங்க.... திருமணம் முடிந்து சில மாதங்கள் தானே ஆகிருக்கிறது. நீங்கள் வீட்டு வேலைகள் கற்று கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தோழி. மேலும் உங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளை அவர்கள் பெற்றோர்கள் மூலம் தெரிந்து கொண்டு நீங்கள் அவருக்கு ஏற்றார் போல் உங்களை மாற்றிக்கொள்ள அருமையான வாய்ப்பு இது.

குடும்ப நிர்வாகம் என்பது சாதரன விஷயம் அல்ல.... அது ஒரு கலை..... சுலபமாக அதில் கரை கண்டுவிட முடியாது...புதிதாக திருமணம் ஆன இந்த நேரத்தில் இது உங்களுக்கு பெரிய விஷிய்மாக தோணலாம்....ஆனால் சில வருடங்கள் கழித்து பார்த்தால் நீங்கள் இப்போது வாழும் வாழக்கைதான் நாளைய இனிமையான வாழக்கைக்கு அடித்தளமாக இருக்கும்.இது அனுபவத்தில் கண்ட உண்மை .

இக்கைரைக்கு அக்கறை பச்சை தான். தனி குடும்பம் சென்றால் கணவரின் மீது அதிக அக்கறை ,அன்பு செலுத்த முடியும் என நீங்கள் நினைக்ரீர்கள். ஆனால் அதற்கு உங்கள் கணவரின் ஒத்துழைப்பும் தேவை.இப்போது அவர் சரி என்று சொன்னாலும் பின்னர் ஓவொவோர் முறையும் உன்னால் தான் நான் என் குடும்பததை பிரிந்து வந்தேன் என சொல்லி காட்டுவார்.இது ஆண்களின் குணம். அதனால் நன்றாக யோசித்து கொள்ளுங்கள்.

இப்போது எல்லாம் வீட்டில் பெண்கள் தனியாக இருப்பது அவ்வளவு பாதுகாப்பாக இருபதில்லை.ஏன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை.வீட்டில் பெரியவர்கள் இருந்தால் தனிமை இல்லாமல் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

விட்டில் பூச்சியின் வெளிச்சம் போன்றது இப்போது நீங்கள் தேடும் சந்தோசம். ஆனால் கூட்டு குடும்பம் என்பது குளிர்நிலவின் ஒளிபோன்றது. அதான் நிலைத்திருக்கும்.

எனவே நன்றாக யோசித்து முடிவு எடுங்கள்.
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#3
பெண்மைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் தோழி :welcome::welcome::welcome::welcome:

கூட்டு குடும்பம் என்பது பலாபழம் போன்றது. பார்பதற்கு கரடுமுரடாக தெரிந்தாலும் சற்று பொறுமையுடன் வாழ்ந்து பார்த்தால் பழத்தின் சுவை போல் வாழ்வும் தித்திப்பாக இருக்கும் . நான் உங்கள் கருத்துக்கு எதிராக சொல்லவில்லை.உண்மையை சொன்னேன்.

நீங்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் அனைத்து வேலைகளும் நீங்களே செய்வதாக சொல்லி இருக்கீங்க.... திருமணம் முடிந்து சில மாதங்கள் தானே ஆகிருக்கிறது. நீங்கள் வீட்டு வேலைகள் கற்று கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தோழி. மேலும் உங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளை அவர்கள் பெற்றோர்கள் மூலம் தெரிந்து கொண்டு நீங்கள் அவருக்கு ஏற்றார் போல் உங்களை மாற்றிக்கொள்ள அருமையான வாய்ப்பு இது.

குடும்ப நிர்வாகம் என்பது சாதரன விஷயம் அல்ல.... அது ஒரு கலை..... சுலபமாக அதில் கரை கண்டுவிட முடியாது...புதிதாக திருமணம் ஆன இந்த நேரத்தில் இது உங்களுக்கு பெரிய விஷிய்மாக தோணலாம்....ஆனால் சில வருடங்கள் கழித்து பார்த்தால் நீங்கள் இப்போது வாழும் வாழக்கைதான் நாளைய இனிமையான வாழக்கைக்கு அடித்தளமாக இருக்கும்.இது அனுபவத்தில் கண்ட உண்மை .

இக்கைரைக்கு அக்கறை பச்சை தான். தனி குடும்பம் சென்றால் கணவரின் மீது அதிக அக்கறை ,அன்பு செலுத்த முடியும் என நீங்கள் நினைக்ரீர்கள். ஆனால் அதற்கு உங்கள் கணவரின் ஒத்துழைப்பும் தேவை.இப்போது அவர் சரி என்று சொன்னாலும் பின்னர் ஓவொவோர் முறையும் உன்னால் தான் நான் என் குடும்பததை பிரிந்து வந்தேன் என சொல்லி காட்டுவார்.இது ஆண்களின் குணம். அதனால் நன்றாக யோசித்து கொள்ளுங்கள்.

இப்போது எல்லாம் வீட்டில் பெண்கள் தனியாக இருப்பது அவ்வளவு பாதுகாப்பாக இருபதில்லை.ஏன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை.வீட்டில் பெரியவர்கள் இருந்தால் தனிமை இல்லாமல் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

விட்டில் பூச்சியின் வெளிச்சம் போன்றது இப்போது நீங்கள் தேடும் சந்தோசம். ஆனால் கூட்டு குடும்பம் என்பது குளிர்நிலவின் ஒளிபோன்றது. அதான் நிலைத்திருக்கும்.

எனவே நன்றாக யோசித்து முடிவு எடுங்கள்.
good explanation Lash..
I acknowledge your statement Lash..
Rest is Dolly's decision..
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#4
Hi friend,
I can understand your frustration, when you feel that you are overloaded with household responsibilities and not enough time to spend with your husband.

You haven't specified if you are recently married( less than 2 years). If so, then you might be still struggling to settle down in that joint family. Your way of brought up and the new environment could be a reason,too. As time passes you will be able to handle all responsibilities well. Until then be patient.

Also, as Lashmi sis said , if you break yourself up from this joint family, one day you might be blamed even by your husband, let alone others.

You have mentioned misunderstanding and comparison. Is this with your sil(sister-in-law). Is she working? Never ever compare yourself with anybody. This would make everything seem worse than they are. As Lashmi sis said, taking care of the household responsibility is one of the toughest task. Just give yourself a pat on the back, as nobody can take of your house better than yourself.

It is easy for me to say, but if you take care of yourself, the frustration could be alleviated. Every other weekend, take an outting with your husband, say temple, movie theatre, icecream shop or restaurant or as you are in Trichy go to the Cauvery paalam and enjoy that evening breeze. Have a walk holding hands. Just take a break once in a while and recharge yourself. Also try to befriend your sil and involve everybody in a family all-together(every one should be there) moment like watching special programs in TV or movie outting or a having simple dinner in mottai maadi or open space. See if you can break up the ice between all. Even if the whole family is not there atleast your family and your bils family should be involved. If the youngsters are in good terms, then there wont be a need for you to leave this joint family.

Also try to do avoid boredom in your every day life. Every now and then try new recipes from TV shows and surprise your family members. Who knows, may be this joint family system might be the main reason behind, bringing out your hidden talent.

Try all these. Changes wont be over night. But definetly you can make it.
நீங்கள் தான் இந்த வீட்டு பூக்களை மாலையாக்கும் நூல் என்று நினைவில் கொள்ளுங்கள். நம்பிக்கை தானாக வந்துவிடும். இன்றைய கஷ்டத்தை நினைத்து நாளைய திருப்தியை / சந்தோஷத்தை (முக்கியமாக குழந்தைகளின் சந்தோஷம்) இழந்து விடாதீர்கள். முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

All the best friend!!!
 
Joined
May 30, 2015
Messages
2
Likes
9
Location
trichy
#5
thanks for your understandings and nice replies dear laskhmi sis and rathi sis.

i thought that everything will be fine. and all will understand and help me, but to the true they are not like this.

my mil compares me with another in law that she is doing everything quick but not me.

if i do any new recipes then she says that not nice blankly.

i am only living there for my husbands sake.

nowadays, he tooks me outside that is the only outlet for both of us.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#6
thanks for your understandings and nice replies dear laskhmi sis and rathi sis.

i thought that everything will be fine. and all will understand and help me, but to the true they are not like this.

my mil compares me with another in law that she is doing everything quick but not me.

if i do any new recipes then she says that not nice blankly.

i am only living there for my husbands sake.

nowadays, he tooks me outside that is the only outlet for both of us.
Hi @dolly85

Our friends have suggested well.

Since you are married very recently before a year, you may have lots of expectations that everyone in the family would be praising you for all your deeds, whichever it is, like a new dish or the way you do the household work or anything else.

May be , this was the condition in your life before marriage. May be your parents, siblings and all your friends would have praised you and may be because of this, you may be expecting the same here also.

But I will not at all blame for this attitude. After all , we are all Human beings and everyone of us will surely want an appreciation for what we do.

But in reality, this may not happen to each and everyone.

Some married ladies do get appreciation for all their works whereas, most of the married women do never get the same. May be some of them may be praised in the beginning years of marriage and later, they could be ignored. Or else, some may not get appreciation in the beginning years and after 10 years of marriage also, they may start getting the appreciation.

And the most important thing you should understand is, even if you are staying in a nuclear family , only with your husband and children, you cannot expect the appreciations from your husband and children for all your cooking and other works. only few husband may do this. All the others just eat whatever is placed before them and just go away. Only if the food is not prepared with proper taste, they do open their mouth to shout at it. The same is the case with the children.

This doesn't mean that they don't like the dish. But they don't know to tell, that's all.

From the face expression while the family members eat the dish, you can understand their satisfaction and liking. Thus you can get satisfied that the dish is prepared well.

So from this, you can understand that the appreciation cannot be expected from our family members (this includes the in-laws too). It is enough if only the outsiders (other relatives and friends) gives the appreciation.

So, from now on, please do not expect any appreciation from any body for any kind of work you do. If you are practiced to this kind of attitude, then your mind will not be hurt further.

Now, you can follow the below suggestion.

When your MIL is complaining about your slowness in work, you can tell her later that since you are newly married and not experienced, this happens and very soon, you will learn from your MIL and Co-sister. This you should not tell her immediately as soon as she scolds you.

Then you can prepare the new dishes regularly, but don't ever expect the appreciation. At the same time, when any guest is about to have a lunch or dinner at your home, you can prepare the same new dish. If suppose, your MIL opposes for this, you can prepare this for them when she is not at home.

Surely you will get a very good appreciation from the guest which will be spread to other relatives too. So, thus your talents will be known to others too.

Similarly, if you are good at any craft work, you can do them and place them in the Show-case. Just don't expect any appreciation from your family members.

When any of your relative happens to see them they will surely praise you for your works and talents.

Once this news spreads among the relatives, then your in-laws will surely realize your talents and will start noticing them.

And finally, though you feel very hurt when you are scolded by anyone, please tell to your mind that these scoldings or comparisons should be taken in the positive angle which will try to improve you more in your life.

If you take these in this angle, in a very few years, you will surely feel that these attitude of your in-laws have helped you a lot to improve in your life.
புடம்போட்ட தங்கம் போல வாழ்வில் உயர்ந்து நிற்பீங்க பாருங்க .

And if possible, try to find a suitable job or else you can take up any home based jobs also. This will help you to come out of this frustrated mood.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#7
If ever, your husband gets transferred in his job or if he shifts to some other job in some other place, then naturally you may stay away from your in-laws.

In this case, you will not be blamed for the separation, both by the in-laws & other relatives and mainly by your husband.

So, let this happen naturally, if you still don't like to stay with them.. please do not go out forcibly. Then you will never have peace of mind throughout your married life.
 
Last edited:

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#8
உண்மை..உண்மை..லஷ்மி மற்றும் ஜெயந்தி அக்கா சொல்வது முற்றிலும் உண்மை...

இங்கே செய்யும் வேலைகளை விடவும் தனிகுடுத்தனத்தில் மிக மிக அதிகம்..பொறுப்புகள் அதிகம்..கணவர் பாதியாவது செய்வார் என்று நினைப்பது அறிவற்றதனம்..எங்கோ சில பேர் தான் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.(நானும் ஒன்று)..

நான்கு ஓரத்திகளில் நானும் ஒன்று...
ஓ..இது தான் திருவல்லிக்கேணி தோசையா??
முதல் அண்ணி சட்னியில் பூண்டு போடுவாங்க..நீங்க செய்யும் சட்னியில் அந்த taste வரலையே..அப்போதான் தெரியும் ஓ.பூண்டு போடணும் போல(நமக்கு தான் சமையல் அரைகுறை..)...இது எல்லாமே கல்யாணம் ஆகாத சின்ன கொழுந்தானார் சொல்வார்..எல்லாவற்றிக்கும் ஒரு சின்ன சிரிப்பு தான்....ஒருத்தர்க்கு ஒருத்தர் பொருத்தி பார்ப்பதில் எனக்கும் கஷ்டம் நேர்ந்தது..அவற்றையும் வென்று இப்போது இருபதாவது வருடம் கடந்து இருக்கிறேன்...கூட்டுக் குடும்பத்தில் ரொம்ப நல்ல அனுபவம் எனக்கு..எனக்கும் பிடித்தது...
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#9
Hi dolly85,

Namma friends solli irukkum advice ellam follow pannunga, ellorum anubavathil solluvadhu. as jayanthi said neenga pudhusa kalyanam agi irupadhale unga veedu polave ingeyum ellorum unga velaya paratanumnu edhirparkkareenga. adhu irukkathan seiyum. annalum amma veetukkum mamiyar veetukkum vithyasam irukku adha purinjikonga. ippo evalavukku evalavu porumaya vittu koduthu poreengalo athanayum ungalukku than nanmai, adhuvum koodiya seekiram oru kuzhandhai vandhu vittal appo kootu kudumbathoda arumai ungalukku puriyum. Ikkaraikku akkarai pachai kadhai than idhu. lakshmi solvadhu pole ippo ungaloda thani kudithanam vandhalum pinnadi edhavadhu oru samayathil unnakkagathan en kudumbatha vittu vandhenu unga kanavar solli kattina mana kasappu than minjum. so porumaya irunga. jay soldrathu pola avarukku transferrable job na konja nall poi adhayum anubavichi parunga. indha samayathil varthaigalai kottadheenga, neenga pudhu marumagal enbadhal adhu periya vishayama agidum, ivangalam solvadhu pole 4. 5 yrs ayiduthuna ungalukke idha ninaichi partha nammala ippadi ninaichomnu thonum. namma amma, sis sonna eppadi eduthuppomo adhe pole idhayum eduthukka pazhagikkong, unga mil and co sis avanga kitteye velaya kathu kudukka solli kettu koodave seinga, thane ungalukkum avargalai pola pakkuvam vandhudum. all the best. porumaya irunga.
 

priya ravi

Friends's of Penmai
Joined
Jun 13, 2011
Messages
191
Likes
311
Location
Kuala lumpur
#10
Hi

If u r feeling u r being over worked and burdened with responsibilities, then u can start attending a course or workshop of ur interest.. U can start learning new things and be productive at the same time.. this way the time u spent with household work gets reduced and everyone at house will come down to share the work and u will also get time for urself...

Its all in our thoughts, if we keep them busy and occupied, all the little fuss that happens in joint family can be ignored..

good luck..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.