Identifying the babies through painting the nails-காலில், வண்ண நக பூச்சு

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#1
லண்டன்: இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த கரேன்-இயன் கில்பர்ட் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.
தற்போது இரண்டு வயதாகும், அந்த மூன்று பெண் குழந்தைகளும் சின்ன மாற்றம் கூட இன்றி ஒன்றுபோல் தோன்றுவது மற்றவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் குழப்பம் தந்துள்ளது.

இதனையடுத்து ஃபிஃபியான், மேடிசன் மற்றும் பெய்ஜ் எனும் அந்த மூன்று குழந்தைகளுக்கும் காலில், வண்ண நக பூச்சு பூசி பெற்றோர்கள் அடையாளம் காணுகின்றனர். வெளியே போகும் வேளையில் அந்த குழந்தைகளுக்கு வெவ்வேறு நிறத்தில் ஷூக்களை மாற்றி அடையாளம் காணுகின்றனர். தற்போது இந்த குழந்தைகள் சின்னத்திரையில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#2
Re: காலில், வண்ண நக பூச்சு

Wow sweet chutties..... like likes likes.........
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
Re: காலில், வண்ண நக பூச்சு

Nice sharing, Selvi.
Lovely kutties. For a change dress vera vera colourla podalaamla.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#4
Re: காலில், வண்ண நக பூச்சு

thanks vimal & komathy.......
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#7
Re: காலில், வண்ண நக பூச்சு

Indha cuties innum valadhadhakku appuram enna enna vaal thanam panni appa ammavai kozhappa pogundhungalo:). Neraiya "Naan aval illai" situation veetla varum:p
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#8
Re: காலில், வண்ண நக பூச்சு

Indha cuties innum valadhadhakku appuram enna enna vaal thanam panni appa ammavai kozhappa pogundhungalo:). Neraiya "Naan aval illai" situation veetla varum:p
haa..haa....:)
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,271
Location
madurai
#9
Re: காலில், வண்ண நக பூச்சு

haiiiiii selvika......

soooooo cute kutties..... moonum onnu pola thaan irukanga.....

imm god enna enna arputham panrarnu tonudu read panum podu..... parentskae kulambuda...:decision:
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#10
Re: காலில், வண்ண நக பூச்சு

haiiiiii selvika......

soooooo cute kutties..... moonum onnu pola thaan irukanga.....

imm god enna enna arputham panrarnu tonudu read panum podu..... parentskae kulambuda...:decision:
kadavulin atputham...nalla sonninga...ithukkuthaan oru ezuthaalar venumkirathu!!!!:)
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.