If we go to sleep,which organ will sleep first? - முதலில் தூங்குவது எந்த உறுப்பு

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?
நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும்
ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.
முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்
உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது,
இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.
-
ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக
நிகழும். முதலில் தோல் தன் வேலையைத்
தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை
உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள்,
கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.

 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#5
Intersting Subhi :) Antha pappa padu cute :thumbsup
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#6
நல்ல தகவல் சுபா... இதுவரைக்கும் இத யோசிச்சது கூட இல்லை... தூக்கம் வந்தா இழுத்து போர்த்திட்டு தூங்கிடுவேன்.
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#7
Interesting info Sis..

antha Baby romba cute :)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.