Important rules when eating - சாப்பிடும்போது கடைபிடிக்கவே்ண்டி&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சாப்பிடும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் – அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல்

நம் முன்னோர்கள் நாம் ஆரோக்கியமாகவும் உற்சாக மாகவும் வாழ எண்ணற்ற வழிமுறைகளைச் சொல் லிச் சென்றுள்ளனர். ஆனால்
நாம் அயல்நாட்டு நாகரீகம் மீது கொண்டுள்ள மோகத் தினால் பக்க விளைவுகளையும் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெளி நாட்டு உணவு வகைகளை உட்கொண்டு நமது ஆரோக்கி யத்தைத்தொலைத்து வருவ து வேதனைக்குரிய விஷயம் அல்லவா!

இதோ கீழுள்ளவற்றைப் படித்துப்பாருங்கள் ஒரு மனி தன் ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான உணவுஉட்கொண்டால் மட்டும் வாழ முடி யாது. அந்த உணவுகளை எப்படி உண்ண வேண்டும் என்ற விதிமு றைகளையும் வகுத்துச் சென்றுள் ளனர் நமது முன்னோர்கள் . தயவு செய்து பொறுமையாக கீழுள்ள வரிகளைப் படித்து உணர வேண்டுகின்றேன்.

நின்றுகொண்டேசாப்பிடுவது தற்போது நாகரீகமாகி விட்டது ஆனால் இது மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் என்று மருத் துவர்களும் ஆய்வாளர்களு ம் தெரிவிக்கின்றனர். அதனா ல் நின்று கொண்டே சாப்பிடு ம் கலாச்சாரத்திற்கு குட்பை சொல்லிவிட்டு அனைவ ரும் அதுவும்குடும்பத்துடன் ஒன்றா ன அமர்ந்து சாப்பிட்டு வந்தால், என்றென்றைக்கும் உடலுக்கு ஆரோ க்கியத்தையும் உள்ளத்திற்கு உற்சாகத்தையும் கொடுக்கும்.

சாப்பிடும்போது தொன தொனனு பேசிக் கொண்டு சாப் பிடாமல் அமைதியாக சாப்பிடுங்கள்.

நீங்கள் சாப்பிடும் உணவு எது வாக இருந்தாலும் நன்றாக மெ ன்று, மாவாக அரைத்த பிறகு விழுங்குங்கள்.

இன்றையஅவசர உலகில் எல்லாமே அவசரம்தான் இந்த உணவையாவது அவசர அவசர மாக சாப்பிடாமல் ஆற அமர அமர்ந்து பொறுமையாக சாப்பிட்டு முடிக்கவேண் டும்.

சாப்பிடும்போது தொலைக் காட்சியைப் பார்த்துகொண் டோ அல்லது பத்திரிகை (அ) புத்தகங்கள் படித்துக்கொண் டே சாப்பிடக்கூடாது. உங்கள் முழுக்கவனமும் நீங்கள் சாப் பிடும் வரை உங்கள் உணவு மீதே இருக்க வேண்டும்.

சாப்பிடும் நேரத்தில் தேவையின்றி தண்ணீர் குடிக்கவேண்டாம். சாப்பிட்டு முடித்த பிறகு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.

எப்போது சாப்பிட்டாலும் உங்க ள் இடது கையை தரையில் ஊன் றிக்கொண்டு சாப்பிடக்கூடாது. நீங்கள் சாப் பிடும்போது உங்களது வலது கையில் சாப்பாட்டில் இருக்கும்போது உங்களது இடது கை உங் கள் மடியில் வைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு பிடிக்காத உணவுகள் எதுவாக இருந் தாலும் அதை கஷ்டப்பட்டு சாப்பிடுவதை கைவிட்டு, நீங்கள் விரும்பிய உணவு வகைகளை அளவோடு உண்ண பழக வேண்டும். .

உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் உணவுகள் என்றாலும் சிலருக்கு அது பிடிக்காது என்ற ஒற்றை வார்த்தையைச்சொல்லி சாப்பிடுவதைத்தவிர்த்து விடுவார்கள் அப்படிச் செய்யாமல் அதையும் சிறிது சாப்பிட்டு பழக வேண்டும்.

என்னதான் கீரை வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்தாலும் அந்த கீரை வகை உணவுகளை இரவு நேரங்களி ல் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
காலையிலோ அல்லது மதிய வேளை களில் சாப்பிட வேண்டும்.

பழங்கள்உடலுக்கு நல்லதுஎன்றாலும் அதைசாப்பிட்டஉடனே சாப்பிடக்கூடாது. சாப் பிட்ட உணவு செரிமான ஆவ தற்கு 1 முதல் 3 மணி நேரமா வது உணவை பொறுத்து ஆகும். அதனால் அதன்பின் பழங்களைச் சாப்பிட லாம்.

பலர் வயிறு நிறைய உணவு உட்கொண்டுவிட்டு பின் நடக்க ஆரம்பிப்பார்கள் அது மிகவும் தவறான செயல் ஆகும். ஆனால் சிறிதுதூரம் நட ந்து விட்டு அதன்பின் சாப்பிட்டா ல் அதுவே ஆரோக்கிய செயல் ஆகும்.

சாப்பிட்டவுடன்படுக்கக்கூடாது 30முதல் 60 நிமிடங்களாவது உட்கார வேண்டும். 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: சாப்பிடும்போது கடைபிடிக்கவே்ண்டிய* வி&

உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்


நாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதா ல் கீழ்க்காணும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும்.

எனவே
வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

பசிக்கும்போது தான் சாப்பிட வேண்டும்.

மிளகு சேர்ப் பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது.

உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உண வில் சீரகம் சேர்ப்பதால் உடம் பை சீராக வைப்பது மட்டும் அல் லாமல் குளிர்ச்சியை தருகிறது.

வெந்தயம் உஷ்ணத்தைக் குறை க்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக் கிறது.

கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித் தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

உண வு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவவேண் டும்.

காலில் ஈரம் உலர்வதற்குமுன் பே உணவு உண்ணத்தொடங்க வே ண்டும்.

உணவு உண்ணும்போது பேச க்கூடாது, படிக்கக் கூடாது, இடது கை யை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்க க்கூடாது.


வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டுவாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

காலணி அணிந் துகொண்டு உண்ணக் கூடாது.

சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

உணவு உண்ணு ம்போது உண்பதில் கவனமாக இரு க்கவேண்டும்.

இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக்கூடாது.

சாப்பிடும்பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

நின்றுகொ ண்டு சாப்பிக்கூடாது.

அதிக கோபத்துடன் உணவு உண் ணக்கூடாது.

சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக்கூடாது.
தட் டை மடியில் வைத்துக் கொண் டும், படுத்துக் கொண்டும் உண் ணக்கூடாது.
இலையைத்துடை த்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித் திரத்தை வளர்க்கும்.

ஒரே நேரத்தில் பல வித பழங்க ளைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

வெங்கலம், அலுமினியம் மற் றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்த ங்களையோ மூடி வைக்கக் கூடாது.

இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல் லிக்காய் ஆகியவற்றை சேர்க் கக் கூடாது.

உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாத த்தை பரிமாறக்கூடாது.

அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்க க் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

உண்ணும் உணவில் இறைவ ன் வாசம் செய்வதால் மேற்க ண்ட நடைமுறைகளை கடை பிடிப்பது சிறப்பைத்தரும்.

 

Attachments

Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
Re: Important rules when eating - சாப்பிடும்போது கடைபிடிக்கவே்ண்ட&#300

அனைவரும் அறிந்து கொண்டு, அதன்படி நடக்கவேண்டிய பதிவு, நன்றி தோழி.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.