Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்...

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
விழிக்கும்போது கனாக்கள் மூளையின் நினைவுப் பகுதியில் சேமிப்புக் கிடங்கில் தங்கியிருக்கும் அல்லது மறக்கப்பட்டிருக்கும் எனக் கூறுவது இக்கேள்விக்குரிய எளிய விடையாகும்.

நினைவில் நிற்பனவாயிருப்பினும் அல்லது மறப்பனவாயிருப்பினும் நாம் ஒவ்வொரு இரவிலும் கனாக்கள் காண்பது மனத்தை நலமாக வைக்கும் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் தான் இரவில் கண்ட கனாக்களைக் குறித்து வைத்ததோடு சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ இருப்பனவற்றை முன்கூட்டியே அறிவிப்பனவாய்ச் சில கனாக்கள் இருந்ததையும் தன் “நேரத்தைப் பற்றிய சோதனை” (An Experiment with Time) என்ற நூலில் ஜே.டபிள்யூ.டன்னே (J.W.Dunne)) என்பார் வரைந்துள்ளார்.

நாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார்.

நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

(உடலும் மருந்தும் நூலிலிருந்து)
 

indiragandhi28

Citizen's of Penmai
Joined
Dec 31, 2011
Messages
598
Likes
711
Location
mumbai
#2
re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

very nice info sree.thank you
 

snofy

Friends's of Penmai
Joined
Jun 22, 2012
Messages
239
Likes
734
Location
chennai
#3
re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

Nice share subhashree akka
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

Thank you indira & snofy
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#6
Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

Thank you sumi ka


Interesting msg Suba, thanks.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

Very interesting info Subha
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#8
Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

Thank you jv ka


Very interesting info Subha
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,216
Likes
12,697
Location
chennai
#10
Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

interesting
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.