Interesting Psychological Facts

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
உளவியல் சொல்லும் உண்மைகள்

1277631288-psychology.jpg

  • அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.
  • அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.
  • வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.
  • அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
  • முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.
  • சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.
  • சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#4

Abivenu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 16, 2012
Messages
2,337
Likes
7,876
Location
erode
#7
hi sakthi... interesting fact.... thanks for sharing...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.