International Football News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
உலக கோப்பை கால்பந்து: அறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என அதிரடியாக வீழ்த்தியது ரஷியா

1529019102822.png

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ரஷியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தின.

முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.இந்த போட்டியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர். இப்போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா கோல் அடித்தார். இறுதிநேர ஆட்டத்தில் ரஷியாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது.


ரஷியா வீரர் டென்னிஸ் செரிஷேவ்


இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை ஏற்கனவே கணித்தது. தற்போது அந்த பூனையின் ஆருடம் பலித்துவிட்டது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து - உருகுவே, மொராக்கோ - ஈரான், போர்ட்டுகல் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
கோயம்புத்தூர்: 900 மில்லி கிராம் தங்கத்தால் செய்த ஃபிபா உலகக் கோப்பை!

கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்சிற்பக் கலைஞர் (மினியேச்சர் ஆர்டிஸ்ட்) 900 மில்லி கிராமில் தங்கத்தால் செய்யப்பட்ட ஃபிபா உலகக் கோப்பையை வடிவமைத்துள்ளார்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நேற்று ரஷ்யாவில் தொடங்கியது. இந்த போட்டியில் 32 நாடுகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகிறது. நேற்று தொடங்கப்பட்டு இந்த கால்பந்து போட்டி வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முடிவடைகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,420
Likes
20,836
Location
Germany
FIFA 2018: Mexico stun holders Germany 1-0 in World Cup

1529269333026.png

Lozano’s goal ends a 33-year wait for a win over the defending champion

Defending champion Germany crashed to defeat in its first game at the World Cup on Sunday as an enterprising Mexico refused to be intimidated and came away 1-0 winner in a thrill-packed Group F opener.

A shaky warm-up campaign had called into question the dominant form the Germans showed in qualifying, but experience and records were on its side, having won every opening game at major tournaments since Joachim Low took over as coach in 2006.

Juan Carlos Osorio’s side had other ideas, however, holding its own against the favourite’s fearsome but slowing midfield and finding space at the back and seeking to end 33 years without a win against Germany. After wasting a handful of first-half chances while living dangerously in its own half, Hirving Lozano’s 35th-minute strike on the break proved just reward.

When German centre back Mats Hummels lost possession deep in the Mexican half, Javier Hernandez was released through the middle. He outpaced Jerome Boateng and with a less than perfect pass found Lozano, who controlled the ball, cut inside Mesut Ozil, held off a charging Toni Kroos and slotted coolly past Manuel Neuer.

At the other end, Guillermo Ochoa tipped a blistering Kroos free kick on to the bar minutes later, in what was to prove the Germans’ closest effort of a match in Moscow in which they had more than 60 per cent possession but could not make it count.

Germany pressed in the second half but struggled to find the target. Osorio beefed up his defences to hang on, pulling off Lozano with a quarter of an hour left and sending in 39-year-old Rafael Marquez at the back to become the third man ever to play in five World Cups.

Low threw on Marco Reus in place of Sami Khedira and, with 10 minutes to go, switched left-back Marvin Plattenhardt for a second striker, Mario Gomez, to reinforce Timo Werner, who had failed to make much of a mark in the German spearhead.

Mexico had much of the 80,000 crowd in Luzhniki Stadium on its feet as the Germans left ever greater gaps at the back, and the wastefulness notably of Hernandez on the final pass may reassure future opponents that Mexico, while determined to end a Cinderella reputation, has not replaced Germany as favourites.

Youngster Julian Brandt nearly saved Low’s night after taking over from Werner in the final minutes when he blasted a shot past Ochoa’s right post, and even goalkeeper Neuer came up for a corner in injury time.
But it was not to be.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.