irrugular periods

Joined
Jan 30, 2012
Messages
6
Likes
8
Location
abudhabi
#1
na enta site ku putetu ennaku period vara vantum atharku athavathu kaei maruthu eruthal soillukal pleaessssssssssssss
 
Joined
Jan 30, 2012
Messages
6
Likes
8
Location
abudhabi
#2
pls help meeeeeeeeee
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#3
pls help meeeeeeeeee
Hi Benazir,

I'm not sure about Kai maruthuvam....but why dont you visit a Gynac???? If you want only kai maruthuvam do let us know...
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#4
வெல்லம், பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை இவற்றை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.. மாதவிடாய் வரும் நாட்களென்றால் இவைகளை சாப்பிட்டாலே வந்து விடும். நீண்ட நாட்களாக பீரியட்ஸ் வரவில்லையென்றால் உடனே ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது..

ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் வரும்போது மலை வேம்பு இலைகளை ஒரு குவளை தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து மூன்று நாட்கள் அருந்தி வந்தால் சீரான இடைவெளியில் பீரியட்ஸ் வரும்.

கொள்ளு மற்றும் பெருங்காயம் வேகவைத்து அதன் தண்ணீரை அருந்தி வந்தாலும் மாதம் ஒரு முறை பீரியட்ஸ் ஒழுங்காய் வரும்..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.