Is lactation possible even without delivering a baby? - குழந்தை பெறாத பெண்களின் மார்பக&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தை பெறாத பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா?

குழந்தை பெறாத பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா?
பொதுவாக குழந்தைப்பெற்ற பெண்களின் மார்பங்க ளில் இருந்து பால் சுரப்பது வாடிக்கைதான். ஆனால்
குழந்தைப் பெறாத சில பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா என்றால் பால் சுரக்கும் என்ப தே பதில்
இதற்கு காரணம் பால் சுரக்கும் செல்கள் பிட்யூ ட்டரி சுரப்பி இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமெ ன்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypo thalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப்படுவ தால் ஏற்படும் நிகழ்வே இது.

இது ஏன் நிகழ்கிறது அதற்கான காரணங்கள் என்ன?
பெண்களின் மார்பங்களில் இருக் கும் பிட்யூட்டரி என்ற சுரப்பியில் ஏதாவது கட்டிகள் இருந்தாலோ அல்லது தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாற்றங்க ளாலோ (அ) மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற் படும் பக்க*விளைவுகளாலும் பின் விளைவுகளாலும் இது நிகழும்

மேலும் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொள்ளும் பெண்களின் சிலரது மார்பகங்களில் இதுபோல பால் கசிய வாய்ப்புக்கள் அதிகம் என் கிறது மருத்துவ உலகம்
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: குழந்தை பெறாத பெண்களின் மார்பகங்களில் &#29

Very good explanation ! thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: Is lactation possible even without delivering a baby? - குழந்தை பெறாத பெண்களின் மார்ப&#296

Very useful info.
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#4
Re: Is lactation possible even without delivering a baby? - குழந்தை பெறாத பெண்களின் மார்ப&#296

Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: Is lactation possible even without delivering a baby? - குழந்தை பெறாத பெண்களின் மார்ப&

Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).
Thank u Mals
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.