Jaggery Varieties' Recipes - வெல்லம், கருப்பட்டி உணவு வகைகள்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
Hi Friends,

Jaggery and it's varieties are very good for health. There are lots and lots of recipes which can be prepared from Jaggery and all it's varieties (leaving the WHITE SUGAR).

So, Let us have the title for
Recipe of the Month May 2018 as Jaggery Varieties' Recipes.

I kindly request all the members to share as many recipes as they could and help others to know these Jaggery recipes..

One Kind request to all:

Please share only your own recipes. Avoid Copy - Pasting from any other sources.


வெல்லம், கருப்பட்டி , பனைவெல்லம் , நாட்டுச் சர்க்கரை போன்ற அனைத்து வெல்ல வகைகளும் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பண்டங்களாகும். இவற்றை வைத்து பற்பல உணவு வகைகளை தயாரிக்கலாம் .

ஆகவே , இந்த மே 2018 மாதத்திற்கான ரெசிபி தலைப்பாக ,
வெல்லம் கருப்பட்டி உணவு வகைகள் என்று வைத்துக் கொள்வோம் .


இந்தத் தலைப்பில் , வெல்ல வகைகளில் தயாரிக்கப்படும் இனிப்புகள் , பானகம் , ஜூஸ் வகைகள் , மற்றும் எதிலெல்லாம் இவைகளை சேர்த்தால் இனிப்புச் சுவையும் கிடைத்து , கூடவே உடல் நலமும் பேணப்படும் என்றும் அனைத்தையும் பகிருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் .


ஒரு விண்ணப்பம் :

உங்கள் சொந்த ரெஸிபிக்களை மட்டுமே இங்கே பகிரவும் . வேறு தளங்களில் இருந்தோ , செய்தித்தாள் போன்றவற்றில் இருந்தோ இங்கே ரெஸிபிக்களை copy paste செய்ய வேண்டாம் .
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,892
Location
London
#2
ஆஹா... பிரமாதம், வெல்ல பலகாரம் ரொம்ப பிடிக்கும் எனக்கு. எல்லாரோட ரெசிபி படிக்க ஆசை. வெல்ல புட்டு, பணியாரம், கொழுக்கட்டை, பாயசம், இந்த கமர்கட், கடலை மிட்டாய், அதிரசம் இவ்ளோ தான் தெரியும். நேரம் கிடைக்கும் போது வரேன் என் ரெசிபியோட. வெல்லம்னாலே அந்த அதிரச பாகு தான் ஞாபகம் வருது... செம டெர்ரர்... வாங்க மக்கா வந்து உங்க ரெசிபி போடுங்க....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
ஆஹா... பிரமாதம், வெல்ல பலகாரம் ரொம்ப பிடிக்கும் எனக்கு. எல்லாரோட ரெசிபி படிக்க ஆசை. வெல்ல புட்டு, பணியாரம், கொழுக்கட்டை, பாயசம், இந்த கமர்கட், கடலை மிட்டாய், அதிரசம் இவ்ளோ தான் தெரியும். நேரம் கிடைக்கும் போது வரேன் என் ரெசிபியோட. வெல்லம்னாலே அந்த அதிரச பாகு தான் ஞாபகம் வருது... செம டெர்ரர்... வாங்க மக்கா வந்து உங்க ரெசிபி போடுங்க....

வாங்க வாங்க ..eagerly waiting for your wonderful recipes.
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
699
Likes
1,947
Location
Chennai
#5
Wow! I like jaggery recipes! Will come back with my recipes soon! Thank you Jayanthi Mam!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.