Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&#3021

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#1
உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம் சொல்வதுபோல வியாதியையும் சொல்ல முடியும். அது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம். அத்துடன் அதற்கு தீர்வு என்ன என்பதையும் அறிவோம்.

ஒருவரின் உள்ளங்கை சிவப்பாக இருந்தால், பித்தம் அதிகமாக இருக்கும். இதற்கு மருந்து இஞ்சியையும், தேனையும் கலந்து வாரத்திற்கு இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தீரும்.

ஒருவரின் உள்ளங்கையில் அடிக்கடி வியர்க்கிறது என்றால் அவர் மனதில் அவர்கள் அறியாமலே பயம் உண்டாகுகிறது. எதற்கு எடுத்தாலும் பயம். பூனையை பார்த்தால் பயம், எலியை பார்த்தால் பயம் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம். இதற்கு மருந்து எதுவும் இல்லை. திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், அவர்களுக்குள் இருக்கும் பயத்தை அவர்களே நீக்கினால்தான் உண்டு.

மூச்சி பயிற்சியும் மன தைரியம் தரும். நன்றாக காற்று உள்ள இடத்தில் சம்மனம் இட்டு, மூச்சி பயிற்சி செய்யலாம். மூச்சை நன்றாக இழுத்து, சில விநாடிகள் நிறுத்தி பிறகு மெதுவாக விட வேண்டும். இதுபோல் பத்து முறை தினமும் செய்ய வேண்டும். இதனால் மனம் அமைதியாகும். மனம் அமைதியானாலே மனதில் இருக்கும் பயம், கவலை தீரும்.



உங்கள் கை வெளுத்து இருந்தால், ஏதே ஒரு கவலை உங்கள் மனதை வாட்டிக்கொண்டு இருக்கிறது. பழைய காலத்தில் நடந்த சில சம்பவங்களை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு, துன்பங்களை நீங்களே தேடி கொள்கிறீர்கள். மனதெளிவு இல்லாமல் அவதிபட்டுகொண்டு இருக்கிறீர்கள். உடல் வியாதிகளுக்கு மருந்து இருக்கிறது.

மனவியாதிகளுக்கு மருந்து – மனம்தான்.
மனதை அலைபாயவிடாமல் அமைதியாக வைத்திருங்கள். நல்ல இசையை கேளுங்கள். மூச்சி பயிற்சி செய்யலாம். அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். இதனால் மனதில் இருக்கும் கவலைகள் விலகி, நமது செயல்களும் வெற்றியாகும்!.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
re: Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&#

very useful guidelines you have provided to judge one's health. thank you sudhavaidhi
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
re: Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&#

Nice Sharing Sudha ka... Thanks....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,750
Location
Bangalore
#4
re: Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&#

நல்ல ஒரு பகிர்வு சுதா
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#5
re: Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&#

நல்ல ஒரு பகிர்வு சுதா
Nandri Jayanthy

very useful guidelines you have provided to judge one's health. thank you sudhavaidhi
SS Sumitra, welcome dear....

Nice Sharing Sudha ka... Thanks....
Welcome Hameetha........
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#6
re: Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&#

useful info shared by u sudha......
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#7
re: Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&#

Good Info Sudha

graphics-hands-322342.gif
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#9

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#10
Re: Judge diseases by palm lines - உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம&a

sudha........kaiyil ivlo irukkaa?? nalla thahaval.........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.