Karavai paaskaranin ninaivalaigal - comments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#1
அருமையான கவிதைகளை தந்துள்ளீர்கள். திரு பாஸ்கரன் அவர்களுக்கு மிக்க நன்றி.
 

vaiji

Minister's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
2,896
Likes
7,678
Location
Muscat
#2
Re: karavai paaskaranin ninaivalaikal

கவிதைகளில் ஒரு தனிப்பட்ட த்வனி இருக்கிறது . எல்லா ரசங்களிலும் அது ஓங்கி ஒலிக்கிறது . பாராட்டுக்கள் திரு .பாஸ்கரன்.
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#3
Re: karavai paaskaranin ninaivalaikal

பாஸ்கர் ,
அருமையான வரிகள் ....
felicita கவிதை மனதை தொட்டது ...
ஈழ மண்ணை பற்றிய கவிதையும் அருமை,கண்ணீரை தந்தது ..
உங்கள் கவிதைகள் தனித்துவம் மட்டுமில்லை ..
உயிரோட்டமும் நிறைந்தது ...
ராஜா ராஜா சோழனையும் கண்டோம் இந்த பாஸ்கர் உரிவிலே ....
தாளத்தோடு துள்ளும் தமிழும் பார்க்கவும் கேட்கவும் நன்றாக உள்ளது...
தொடரட்டும் உங்கள் நடை கவிதை வடிவிலே .....
என் மனமார்ந்த நன்றிகள் பாஸ்கர் ...
 

mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#4
Re: karavai paaskaranin ninaivalaikal

வாழ்வது தமிழ் ஆயின் வீழ்வது நாமாக இருக்கட்டுமே
 

mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#5
Re: karavai paaskaranin ninaivalaikal

பாஸ்கர் ,
அருமையான வரிகள் ....
felicita கவிதை மனதை தொட்டது ...
ஈழ மண்ணை பற்றிய கவிதையும் அருமை,கண்ணீரை தந்தது ..
உங்கள் கவிதைகள் தனித்துவம் மட்டுமில்லை ..
உயிரோட்டமும் நிறைந்தது ...
ராஜா ராஜா சோழனையும் கண்டோம் இந்த பாஸ்கர் உரிவிலே ....
தாளத்தோடு துள்ளும் தமிழும் பார்க்கவும் கேட்கவும் நன்றாக உள்ளது...
தொடரட்டும் உங்கள் நடை கவிதை வடிவிலே .....
என் மனமார்ந்த நன்றிகள் பாஸ்கர் ...
வாழ்த்துகளுக்கு யான் தகுதியா அது வேறு
வாழ்த்தவும் மனம் வேண்டுமே அந்த
நன் மனதுக்கு என் நன்றி
 

mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#6
Re: karavai paaskaranin ninaivalaikal

அருமையான கவிதைகளை தந்துள்ளீர்கள். திரு பாஸ்கரன் அவர்களுக்கு மிக்க நன்றி.
என் மனஅலைகளை படித்து உங்கள் மன அலைகளை தந்தமைக்கு நன்றிகள்
 

mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#7
Re: karavai paaskaranin ninaivalaikal

கவிதைகளில் ஒரு தனிப்பட்ட த்வனி இருக்கிறது . எல்லா ரசங்களிலும் அது ஓங்கி ஒலிக்கிறது . பாராட்டுக்கள் திரு .பாஸ்கரன்.
அனுபவங்கள் தந்த பாடம் நன்றிகள்
 

vaiji

Minister's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
2,896
Likes
7,678
Location
Muscat
#8
Re: karavai paaskaranin ninaivalaikal

பொங்கும் காவேரி வெள்ளமாய் உங்கள் வரிகள் அபாரம் . நன்றி திரு . பாஸ்கரன் .
 

vaiji

Minister's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
2,896
Likes
7,678
Location
Muscat
#10
Re: karavai paaskaranin ninaivalaikal

அருமையான கவிதைகள் ,என்ன சொல்ல வந்தாள் கவிதையின் வரிகள் பிரம்மாதம் திரு.பாஸ்கரன் .
 
Thread starter Similar threads Forum Replies Date
mgrbaskaran Poems 124

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.