Karthigai Slokam - கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோக&#2

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,073
Likes
21,185
Location
Germany
#1
கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

`அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகி சிந்தை இடுதிரியா என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாராணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்'

- என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.