Kids Adoring Videos

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#1
ஹாய் ஹாய் ஹாய் மக்களே,

மழலைகள்....சொல்லும்போதே உதடோட மனசும் சேர்ந்து சிரிக்கும். அவங்க என்ன செஞ்சாலும் அழகு, எதுவும் ரசிக்கும்படியா இருக்கும். இங்கும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

இது உங்கள் பார்வைக்கு ஒரு சில வீடியோக்கள்.

இதை எல்லாம் இணையத்தில் பார்த்தேன் உங்களோடும் பகிரனும்னு ஆசை :)

முதல் வீடியோ ஒரு செல்ல குட்டி பெயர் வினைனி (1 வயது) அவங்க நாட்டியம்

 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#2
அடுத்து

ஒரு சீன பையன் ஒரு போட்டில பங்கு பெறுகிறான். அவன் அகவை 3. அவரோட நடனம் மற்றும் பேச்சுக்கு நான் விசிறி ஆய்டேன் :)


நீங்க ???? :whistle:
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#3
வடகொரிய வானம்பாடிகள்

இங்க எல்லாமே குட்டி பசங்க தான். என்ன நேர்த்தி அவங்க வாசிக்கறதுல, அவங்களோட பாவனைகள் எல்லாமே அழகோ அழகு.


 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#4
இதுவும் வடகொரிய அழகி தான். அம்மா/அப்பா காக இந்த பாட்ட பாடறாங்கனு புரியுது ஆனா இசைக்கு எதுங்க பாஷை...அதையும் ரசிங்க

 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#5
பிரெண்ட்ஸ் நீங்களும் இந்த மாதிரி கானொளிகள் பார்த்தீங்கனா இங்க அவசியம் பதிவு செய்யுங்க :)
 
Last edited:

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#7
First One Naanum Parthuruken OS, Micham lam Ippo Parthuttu Soldren.. Do Share More.. :) :)
Avasiyam paaru. U will likt it :)
 

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#8
thanks alot dear.....:cheer:

wow ellame rombaa nalla irunthuchi...:thumbsup

First nan munname paarthiruken...paata nirutha koodathunnu epdi adam panra illa.....

second dool:whistle::whistle:...antha kutti payyan ennama dance aatran..athulayum epdi music mathinalum,athukku correct-a aadran....semaya irunthichi...avan seiratha paarthu sirippa control pannave mudiyala.....

last rendum-romba nalla irunthuchi.....

innumneraya share pannu daa...

paarthu sirikkum bothu,manasu apdiye lesaita mathiri irukku....

thanks again....:pray:
 
Last edited:

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#9
thanks alot dear.....:cheer:

wow ellame rombaa nalla irunthuchi...:thumbsup

First nan munname paarthiruken...paata nirutha koodathunnu epdi adam panra illa.....

second dool:whistle::whistle:...antha kutti payyan ennama dance aatran..athulayum epdi music mathinalum,athukku correct-a aadran....semaya irunthichi...avan seiratha paarthu sirippa control pannave mudiyala.....

last rendum-romba nalla irunthuchi.....

innumneraya share pannu daa...

paarthu sirikkum bothu,manasu apdiye lesaita mathiri irukku....

thanks again....:pray:
Nee enjoy panninathula sandosham :)
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#10
மார்னிங் மக்களே,

வாங்க இந்த குட்டியோட ரியாக்சன பார்க்கலாம்...அச்சோ ஸ்வீட் :rolleyes:

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.