knee pain

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,773
Likes
148,784
Location
Madurai
#2
Here it is..

My suggestions are:


முடக்கத்தான் கீரையை , தோசை , ரசம் , துவையல் போன்று செய்து சாப்பிடலாம் .

பூண்டை அரைத்து , முட்டிகளில் வைத்து அதைச் சுற்றி ஒரு துணியால் கட்டி வைத்தால் , குணம் தெரியும் .

மிதமான சூடு செய்யப்பட்ட கடுகு எண்ணெய் கொண்டு மெதுவாக முட்டியில் மசாஜ் செய்யலாம் .

கடுகு பொடியை (அப்படியே கடையில் கிடைக்கும் ) பேஸ்ட் ஆக்கி , முட்டியில் வைத்துக் கட்டலாம் .

பட்டைப் பொடி (cinnamon powder) இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் அருந்தலாம் .

முட்டி வலித்தாலும் , கண்டிப்பாக நடக்க வேண்டும் . நடக்காமல் இருந்தால் , முடங்க நேரிடும் .

மாடிப்படி ஏறுவதை கண்டிப்பாக தவிர்க்கவும் .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.