Kolams of Markazhi - மார்கழி மாதக் கோலங்கள்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#1
தோழமைகளே ,

நாளை மார்கழி மாதம் பிறக்கின்றது .

இந்தப் பூஜைக்குரிய மாதத்தில் , நாம், கடவுளர்களை , மனமுருகிப் பிரார்த்திப்போம் .

அதற்கு, முதல் கட்டமாக , அதிகாலையில் எழுந்து , முதலில் , வீட்டுவாசலில் ,பெரிய பெரியக் கோலங்களைப் போட்டு , அதற்குத் தகுந்த வண்ணப் பொடிகளை இட்டு , அனைவரையும் கவரும் வண்ணம் , அழகு படுத்துவோம் .

இதில் , நமது திறமைகள் அனைத்தும் வெளிப்படும் .

ஆகவே, தோழிகளே , உங்கள் வீட்டு வாசலில் , நீங்கள்
தினமும் போடும் கோலங்களை , புகைப்படம் எடுத்து , இந்தத் திரியில் போட்டு , எங்கள் அனைவரையும் , மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துமாறு , அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

நமது தோழர்களும் , தங்கள் வீட்டு வாசலில் ,போடப் பட்டுள்ள கோலங்களைப் பகிரலாம் .

உங்கள் அக்கம் பக்கத்து வீட்டுக் கோலங்களையும் இங்கே பகிரலாம் . அவர்கள் வீட்டுக் கோலம் என்றும் குறிப்பிடலாம் .

தினம் தினம் வண்ண மயம்.
 
Last edited:

indhumathi.s

Citizen's of Penmai
Joined
Mar 27, 2013
Messages
836
Likes
1,415
Location
tirunelveli
#5
enaku intha thread ah pathathum nama podra kolam mum upload pannanum nu nianchen athan inga upload pani irukren nalla illana sollidunga nalaiku upload pannala..
It's just a begining fr me so pls share yours views...
kolam with 9 by 9 dots

IMAG0544.jpg




 
Last edited by a moderator:

indhumathi.s

Citizen's of Penmai
Joined
Mar 27, 2013
Messages
836
Likes
1,415
Location
tirunelveli
#7
this is 2day's kolam with 7 by 7 dots..



IMAG0548.jpg
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.