Kungamapoo and Baby Fairness - குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை &#2970

Joined
Feb 9, 2012
Messages
1
Likes
2
Location
Chennai
#1
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பா பிறக்குமா
கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுவதால் பிறக்க போகும் குழந்தை சிவப்பாக இருக்குமா? எல்லோரும் குங்குமப்பூ சாப்பிட சொல்றாங்க
, அனால் எனக்கு இதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.. குங்கமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் இது உண்மையா. பொய்யா
. எதுக்கு குங்குமப்பூ சாப்பிடனும்
 
Joined
Feb 4, 2012
Messages
17
Likes
41
Location
Chennai
#2
Re: குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப&#302

கனிமொழி குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்க வாய்ப்பில்லை. கரு உருவாகும் பொழுதே குழந்தையின் நிறம் மற்றும் இதர பண்புகளுக்கு,ஜீன்களே முக்கிய காரணம்.

குழந்தையின் நிறம் குங்குமப்பூ சாப்பிடுவதால் மாறிவிடாது. ஆனால், குங்குமப்பூவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, அதனை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் வலுப்பெறும்.
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,864
Location
THENI,TN
#3
Re: குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப&

I WROTE THIS FOR MY BLOG...THIS WILL BE MORE USEFUL FOR YOU..PLEASE READ THIS COMPLETELY...

முதன் முதலில் கிரேக்க நாட்டில் பயிரடப்பட்ட இந்த குங்குமபூவிற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு.....

இரவில் நல்ல நிம்மதியான உறக்கம், ஞாபக சக்தி, கண்பார்வை, ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்கு நல்லது.....இருமல், மாதவிலக்கு கடுப்புகள் ஆகியவற்றுக்கும் நிவாரணம் தரும்........


மருத்துவ குணங்களுக்காக தான் ஒரு சிட்டிகை அளவு எடுக்க வேண்டுமே ஒழிய [ஒரிஜினல் குங்குமப்பூ]சிகப்பாக பிறப்பதற்காக அல்ல.....



முக்கிய குறிப்பு :

ஒரு சிட்டிகை அளவு மட்டுமே உணவில் சேர்ப்பது நல்லது....அதிக அளவில் குங்குமப்பூவை உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லது அல்ல.....


original குங்குமப்பூ வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்ததும் ஏழு முதல் பத்து நிமிடம் கழித்து தான் தன் தங்க, சிகப்பு நிறத்தை வெளிப்படுத்தும்....


 
Last edited:

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,004
Likes
22,092
Location
Germany
#4
Re: குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப&

Saffron, the costliest ‘golden spice’ has lots of myths linked with its consumption during pregnancy and there is always a question regarding its safety. Closely associated with the fairness of the new-born, these special spice contributes a lot to your health and wellness too. This blog would bring to limelight, some of the facts about saffron and whether it is safe for consumption when you are pregnant.


Pregnancy:


  • Saffron contains numerous plant derived chemical compounds, which are capable of aiding in proper health development of the baby in your fetus.
  • They have excellent anti-oxidant properties which would help in proper brain development of the new-borns.
  • Also these anti-oxidants protect the body from oxidant-induced stresses, infections and act as immune modulators.
  • The anti-depressant properties of saffron help in stabilizing the emotional fluctuations during pregnancy.
  • Anti-convolsant and anti-spasmodic properties of these spices helps in relieving from abdominal cramps.
  • The digestive property of saffron helps in preventing the occurrence of digestive problems in pregnancy and aids proper digestion.
  • Minerals like copper, potassium, calcium, manganese, iron, selenium, zinc and magnesium are available in remarkable quantities in saffron.
  • The potassium content of saffron, plays a major role in maintaining proper blood pressure levels in pregnant women.
  • There is myth that consumption of saffron during pregnancy has close association with the fairness of your babies’. However, there are no proven evidences for this.


Risk Factors Linked With Saffron Consumption During Pregnancy:


  • Evidence-based studies have proved that overconsumption of saffron than the prescribed limits may cause several complications like miscarriages during pregnancy.
  • The suggested amount of consumption is less than 10gms per day (not more than 3 strands) and on exceeding which, the pregnant women would be pushed to face serious consequences during pregnancy.

Saffron being the most costliest spice, is recommended in miniscule quantities. It is better to stick on to the quantity suggested, to get its nutritional benefits completely.
 
Last edited by a moderator:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.