Kutralam - குற்றாலம் - பெயர்க்காரணம்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,059
Likes
9,461
Location
puducherry
#1
குற்றாலம் - பெயர்க்காரணம்
தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களின் பெயர்கள், அங்கு மிகுதியாக விளையும் தாவரங்களின் பெயர்களையே சார்ந்துள்ளன.
ஆலமரங்கள் மிகுதியாக உள்ளதால், திருவாலாங்காடு என்று பெயர் வந்தது.

ஆலமரத்தி லேயே
குறு ஆல் மரம் என, ஒரு வகை மரம் உள்ளது.
இதன்
உயரம் குறைவாக இருக்கும்.
இதனை
"தமிழகத்தின் போன்சாய்' எனலாம்.

இத்தகைய கு
று ஆல மரங்கள் அதிகமாக இருந்ததால் தான், "குறு ஆலம்' என பெயர்

தோன்றி, குற்றாலம் என பெயர் தோன்றி, குற்றாலம் என பெயர் வந்தது


. இவ்வாறு ஆல மரத்தால் பெயர் பெற்ற இடம் மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள பஞ்சவடி.

"
வடம்' என்றால் வடமொழியில் ஆலமரம் என்று பெயர்.

ஐந்து ஆலமரங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதால் தான் "பஞ்சவடி'
என்னும் பெயர் வந்ததாம். இந்த பஞ்சவடி குறித்த குறிப்புகள் வால்மீகி ராமாயணத்திலேயே உள்ளன.

குற்றாலம் செல்பவர்கள், இனி குறு ஆல் மரங்கள் இருக்கின்றனவா என்று தேட வேண்டும்


courtesy;''dhinamalar
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.