Kutties Kurunbukal - உள்ளம் கொள்ளை போகுதே !!!!!

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#1
dear friends...

நம்ம குழந்தைகளோ அல்லது நம்ம உறவினர்களோட, நண்பர்களோட குழந்தைகளோ செய்யற சின்ன சின்ன குறும்புகள்/சேஷ்டைகள் எப்போ நினைச்சு பார்த்தாலும் சிரிப்பு வரவழைக்கும்...

அந்த மாதிரி ஏதாவது மலரும் நினைவுகள் இருந்தால் இங்க ஜாலியா ஷேர் பண்ணுங்களேன்....

தமிழ்/ இங்கிலீஷ்/ தங்க்லீஷ் எதுல வேணாலும் எழுதுங்க...
sugar.png
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#3
en friend oda ponnu... thalaikku kulikkanumnaa avvalavu adam pidippaa... rendu peraavathu senthu izhuthu pidichu kulipaatunaa thaan undu... athuvum kulichi mudikkarathukkulla kathi koopaadu pottu veettaiye oru vazhi aakiduvaa...

antha ponnoda chithi oru naal oorukku vanthapo "nalla pillaiyaa thalaikku kulikkanum... pisu pisu nu irunthaa infection aayidum... poochiyellaam vanthu thalaila ukkaanthukkum... appuram unna konjam konjamaa kadichi thinnudum' appadinnu advise pannaangalaam...

konja neram kazhichi en friend aduppu patha vekarathukkaaga gas lighter thedunaa enganne theriyala....

anga inga nu arai mani neram thedunappuram antha kutti ponnu..."lighter romba pisu pisu nu irunthathu... poochi thinnuttaa enna panrathu...athaan kulippaati vechirukken" appadinaalaam...

nalla vela lighter oda niruthikittaale nu ellaam sirichaangalaam... intha kutti pasanga eppo etha kulippaatuvaanga nu theriyala...!!!
 
Last edited:

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#6
ஏன் பசங்க ரெம்ப குட்டீஸ் மழைல தான் ஜாஸ்தி

நான் என்னோட சொந்த அனுபவம் ஒண்ணு சொல்லறேன்

ஏன் கல்யாணத்துக்கு முன் எங்க அத்தை குடும்பத்தோட திருச்செந்தூர் முருகன் கோயில் க்கு போய் சாமி கும்பிட்டு திரும்பி மதுரைக்கு பஸ்ல வந்தோம் வர்ற வழில பந்தல் குடின்னு ஒரு ஊர் எல்ல பஸ்சும் அங்க தன் சாப்பிட நிறுத்து வாங்க

எங்க பஸ்சும் அங்க நின்னுது நாங்களும் `கொறிக்க வாங்கீட்டு குடிக்க அவங்கல்லாம் இளநீர் வாங்கினாங்க நான் பெப்சி வாங்கினேன் நாங்க அரட்டை அடிசுகிட்டு குடிச்சிட்டு இருந்தோம் பஸ் கெளம்பி ஹாரன் கொடுத்து எங்களை அவசர படுத்தினாங்க நாங்களும் ரெம்ப டென்ஷன் ஆஹி ஓடி வந்தோம்

இளநீர் குடிச்சவங்க எல்லாம் தூக்கி போட்டுட்டு ஊட நானும் பெப்சி பாட்டில் தூக்கி வீசிட்டு ஓடி வந்தேன் கடக்காரன் ஏம்மா பாட்டில் வீசி ஒடச்சிட்டு போறன்னு கேட்ட வுடனே தான் எனக்கு தெரிஞ்சுது எல்லரும் வீசவும் நானும் வீசிட்டேன்

இன்னம் எங்க அண்ணனும் கசினும் பாத்து குடிம்மா இளநீர் நு வீசிடதே நு கிண்டல் பண்ணு வாங்க
 
suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#7

adappaavi... kaila enna irukkunnu koodavaa paakamaate... yaar mandaiyum odaiyaama irunthathe... ravi romba carefullaa irukkanum...:pray1:
 
kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#8
en friend oda ponnu... thalaikku kulikkanumnaa avvalavu adam pidippaa... rendu peraavathu senthu izhuthu pidichu kulipaatunaa thaan undu... athuvum kulichi mudikkarathukkulla kathi koopaadu pottu veettaiye oru vazhi aakiduvaa...

antha ponnoda chithi oru naal oorukku vanthapo "nalla pillaiyaa thalaikku kulikkanum... pisu pisu nu irunthaa infection aayidum... poochiyellaam vanthu thalaila ukkaanthukkum... appuram unna konjam konjamaa kadichi thinnudum' appadinnu advise pannaangalaam...

konja neram kazhichi en friend aduppu patha vekarathukkaaga gas lighter thedunaa enganne theriyala....

anga inga nu arai mani neram thedunappuram antha kutti ponnu..."lighter romba pisu pisu nu irunthathu... poochi thinnuttaa enna panrathu...athaan kulippaati vechirukken" appadinaalaam...

nalla vela lighter oda niruthikittaale nu ellaam sirichaangalaam... intha kutti pasanga eppo etha kulippaatuvaanga nu theriyala...!!!
romba chutti than suganthi antha papa!! konjam jakirathiaya than irukkanum!!!

super pa
 
suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#9
romba chutti than suganthi antha papa!! konjam jakirathiaya than irukkanum!!!

super pa
niriya veetla pasanga ippadi thaan irukkaanga kirthi... avanga munnaadi yethaavathu pesanumnaa romba yosichi thaan pesa vendiyirukku... eppo namakku reveet adippaanganne theriyaathu...:pray1:
 
Ranjumom

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 1, 2011
Messages
387
Likes
780
Location
Bangalore
#10
Sharing mine. Dont know what to call. But want to share this.

Well, Its all about Ranjan - My naughty and Sweet Son.

i used to call him Gometeshwara, Jalakandeshwarar. If Ranjan missing , I can find him in bathroom etc.

Coming to the point,
He wants to be dress free all time. Even if we put dress he say something and remove his underwear and roam freely like gometeshwara.

Always I tell him Ranjan jatti podu please( wear the underwear) .

Fifteen days back we went to temple to attend one special pooja. Had darshan and waiting for maha mangalarthi.

Suddenly My son shouted jatti podu, pant podu. ( wear Dress). I asked him to keep quiet. Again he called me and told Amma. anga paru, oomachi jatti podala. amma jatti podu, pant podu (One altar is like Gometeswara. He showed me and asked to wear dress for that altar).

He was telling that altar too to wear the dress and tried to remove his dress.

I couldn't control my laughter
. I said OK and asked him to keep quiet. But he dint
. Pindrop silence except my sons voice and pooja mantras.

Not able close his talks. Everybody who understand tamil laughed and others too. He was showing to all who asked him to keep quiet. I was
. Never forget this incidence.

Read more at: Laugh! Laugh!!!! - Blogs - Penmai.Com - Indian, Tamil Women's Forum
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.