Kwality Walls ஐஸ் கிரீமே இல்லையாம் !!

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#1
க்வாலிட்டி வால்ஸ் (KwalityWalls) - இது ஐஸ்கிரீமே அல்ல


இந்திய ஐஸ்கிரீம் நிறுவனமான குவாலிட்டி வால்ஸ் ஐ 1995 ஆம் ஆண்டு யூனிலீவர் வாங்கியது .பிறகு இத்தாலியின் கார்னேட்டோ(cornetto) மற்றும் மேக்னம்(Magnum) நிறுவனங்களையும் வாங்கியது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது ஐஸ்கிரீமை கடைபரப்பியது.

கடந்த ஆண்டு அமுல் நிறுவனம் தொடந்த ஒரு வழக்கின் மூலம் தான் ஒரு உண்மை வெளியே வந்தது. அதாவது உலகளாவிய உணவு விதிகளின் படி பால், சர்க்கரை சேர்த்து செய்த பனிக்கூழ் தான் ஐஸ்கிரீம். ஆனால் யூனிலீவர் , பாமாயிலை ஹைட்ரஜனேற்றம் செய்து ( கிட்டத்தட்ட வனஸ்பதி தயாரிப்பதை போல ) , அதற்கு செயற்கை சுவையூட்டி ஐஸ்கிரீம் தயாரிக்கிறது.

அமுல் தொடர்ந்த வழக்கிற்கு பிறகும் யூனிலீவர் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்கிறது ஆனால் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை சொல்லாமல்.. ஆம் குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் பேக்கிங்கில் "Icecream" வார்த்தையே இல்லை.
KwalityWalls என்ற பெயர் மட்டுமே இருக்கும். அது என்ன பொருள் என்றும் குறிப்பிடப்படவில்லை . ஆனாலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது.


Ice cream என்ற பெயரில் உறைய வைக்கப்பட்ட எண்ணெயை தான் சாப்பிடுகிறோம். Freezer ல் இருந்து வெளியே எடுத்து சில நிமிடங்கள் கழித்து உருக ஆரம்பித்து விட்டால் அதுவே நல்ல ice cream. இல்லாமல் போனால் அது டால்டாவில் செய்யப்பட்ட து.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,742
Likes
140,852
Location
Madras @ சென்னை
#3
vadivelu - pala visayam theriyuthey.jpg
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#9
க்வாலிட்டி வால்ஸ் (KwalityWalls) - இது ஐஸ்கிரீமே அல்ல


இந்திய ஐஸ்கிரீம் நிறுவனமான குவாலிட்டி வால்ஸ் ஐ 1995 ஆம் ஆண்டு யூனிலீவர் வாங்கியது .பிறகு இத்தாலியின் கார்னேட்டோ(cornetto) மற்றும் மேக்னம்(Magnum) நிறுவனங்களையும் வாங்கியது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது ஐஸ்கிரீமை கடைபரப்பியது.

கடந்த ஆண்டு அமுல் நிறுவனம் தொடந்த ஒரு வழக்கின் மூலம் தான் ஒரு உண்மை வெளியே வந்தது. அதாவது உலகளாவிய உணவு விதிகளின் படி பால், சர்க்கரை சேர்த்து செய்த பனிக்கூழ் தான் ஐஸ்கிரீம். ஆனால் யூனிலீவர் , பாமாயிலை ஹைட்ரஜனேற்றம் செய்து ( கிட்டத்தட்ட வனஸ்பதி தயாரிப்பதை போல ) , அதற்கு செயற்கை சுவையூட்டி ஐஸ்கிரீம் தயாரிக்கிறது.

அமுல் தொடர்ந்த வழக்கிற்கு பிறகும் யூனிலீவர் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்கிறது ஆனால் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை சொல்லாமல்.. ஆம் குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் பேக்கிங்கில் "Icecream" வார்த்தையே இல்லை.
KwalityWalls என்ற பெயர் மட்டுமே இருக்கும். அது என்ன பொருள் என்றும் குறிப்பிடப்படவில்லை . ஆனாலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது.


Ice cream என்ற பெயரில் உறைய வைக்கப்பட்ட எண்ணெயை தான் சாப்பிடுகிறோம். Freezer ல் இருந்து வெளியே எடுத்து சில நிமிடங்கள் கழித்து உருக ஆரம்பித்து விட்டால் அதுவே நல்ல ice cream. இல்லாமல் போனால் அது டால்டாவில் செய்யப்பட்ட து.

how governemnt is allowing selling this kind of goods to people.

little children eats more very dangerous and sad to hear business ethics.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.