latest tips to reduce ur bellyy.......

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#1
ht1832.jpg


மாடிப்படி ஏறி இறங்குவது நல்ல உடற்பயிற்சி என்பது தெரியும். அதன் மூலமே தொப்பையை வெகுவாகக் குறைக்க முடியும். மாடிப்படிகள் உயரம் குறைவாக இருப்பது, உயரம் அதிகமாக இருப்பது... இவற்றில் எதில் நன்மை அதிகம்? இதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.


தொப்பையைக் குறைக்க பல வழிகள் உள்ளன. லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் எட்மண்ட் ரோல்ஸ் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

‘‘நாம் சாப்பிடும் ஆர்வத்தால் கிடைத்ததையெல்லாம் அடிக்கடி சாப்பிட்டு உடலைப் பருக்க வைத்துக்கொள்கிறோம். உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், நாம் சாப்பிட விரும்பும் பொருளில் கொஞ்சம் எடுத்து ஐந்து நிமிடம் வரை மென்று கொண்டே இருக்க வேண்டும்.

அல்லது அந்தப் பொருள்களின் வாசனையை முகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் உடல் பருமனையும் வெகுவாகக் குறைத்து விடலாம்’’ என்கிறார் இவர்.

உயரமாக உள்ள மாடிப் படிகளில் ஏறி இறங்குவதுதான் தசைகளைச் செயல்பட வைத்தும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தியும் நிறைய ஆக்ஸிஜனை உடலுக்குத் தருகிறது’’என்கிறார்கள் அவர்கள். ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் எட்டு அங்குல உயரம் வருவது போல மாடிப் படிகள் அமைப்பதுதான் சிறந்ததாம்.
 
Last edited:

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#2
Superrrrr Swathi.selavu illaama oru nalla tips kuduthadhukku thank you maa.
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#4
good sharing swathi!!!!
thanks
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Thank you Swathi for your wonderful tips to reduce our belly.
 

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#9
Useful and easy tips swati sis............

Thanks for sharing............
u r welcome da divi...hmm rombavae easy la..

Thank you Swathi for your wonderful tips to reduce our belly.
u r welcome sumitra..

easy tips Swathi... Nice:)
yes deeps dear..easyo easy..

good sharing swathi!!!!
thanks
u r welcome kuzhali..

Good tips Swathi..... Thanks for sharing da...
u r welcome nisha...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.