Lead a Happy Married life - குடும்ப வாழ்க்கை ...................

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
குடும்பத்தில்இணையக்கூடியதம்பதிகள்நல்லஆரோக்கியமாகஇருக்கிறார்களாஎன்பதையும், அவர்களுடையரத்தக்குறிப்பையும்அறிந்துகொள்வதுநல்லது.

திருமணத்துக்குப்பிறகு, அதற்குமுன்பிருந்தஉறவுகளைசொல்லிஅதனால்பிரச்சினைகள்உருவாவதைதவிர்த்துவிடவேண்டும். முன்பிருந்தகாதல், பிரச்சினை, குழப்பங்களுக்குவழிவகுத்துவிடும். ஆகவேஅந்தமாதிரியானஎண்ணங்களுக்குமுழுக்குபோட்டுவிடுங்கள். திருமணத்துக்குபிறகும்முந்தையசிலஉறவுகளைத்தொடர்ந்தால்அதுவேஉங்கள்வாழ்க்கைக்குஎதிராகஅமைந்துவிடும். இன்றையகொலை, கற்பழிப்புபோன்றகுற்றங்களுக்குஅடிப்படைகாரணமேஇந்தமாதிரியானவிஷயங்கள்தான்.

திருமணமாகிகணவர்வீட்டுக்குசெல்லும்பெண், அங்குள்ளகணவரின்உறவினர்கள்மற்றும்சுற்றத்தாரையும்ஏற்றுக்கொண்டுஅன்பு, மரியாதைசெலுத்தவேண்டும்.

வெவ்வேறுஇடங்களில்இருந்தஆணும், பெண்ணும்இணையும்போதுபல்வேறுவிஷயங்களில்முரண்பாடுகள்ஏற்படவேசெய்யும். அதைசரிசெய்துஒத்துப்போவதுநல்லது.

வாழ்க்கைஎன்றால்நிறையநெருக்கடிஇருக்கத்தான்செய்யும். ஆனால்அதையெல்லாம்சகஜமாகஏற்றுக்கொள்ளவேண்டும். உங்களுடையதுணைவரிடம்நல்லகுணங்கள்இருக்கும்போதுஅதைகண்டுகொள்ளாமல், குறைபாடுகளைமட்டும்பெரிதாக்குவதைதவிர்க்கவேண்டும். இருவரதுகுறைபாடுகளையும்பரஸ்பரம்ஏற்றுக்கொண்டுஅதற்குநல்லதோர்தீர்வுகாணலாம்.

அதேபோல், வரவுக்கேற்றபடிசெலவுசெய்யஇருவரும்முன்வரவேண்டும். செலவுகளைகட்டுப்படுத்தவும்முயற்சிக்கவும். மாதந்தோறும்பட்ஜெட்தயார்செய்துதேவையற்றசெலவுகளைகட்டுப்படுத்துவதுநல்லது.

பெரும்பாலானகுடும்பங்களில்பிரச்சினைகள்உருவாகபெரியவர்களும்முக்கியகாரணம்.

சுதந்திரமாகஇருக்கும்இன்றையதலைமுறையை... பெரியவர்கள்சிலர்தங்களுடையகட்டுப்பாட்டுக்குள்கட்டுப்படுத்தநினைப்பதைதவிர்க்கவேண்டும்.

பெற்றோர்மற்றும்உறவினர்கள்குதர்க்கமானபேச்சுமூலம்தம்பதிகளுக்குள்பிரச்சினைகளைஉருவாக்கக்கூடாது.

சந்தேகம், முன்கோபம், மதுஅருந்துதல்போன்றவைபிரச்சினைஎன்றதீயில்மேலும்எண்ணையைஊற்றுவதுபோல்ஆகிவிடும். இதற்குகவுன்சிலிங்சிகிச்சைஎடுத்துக்கொள்வதுநல்லது.

எந்தசெயலாகஇருந்தாலும்எல்லோரும்ஒன்றாகஅமர்ந்துபேசி, அதைசெயல்படுத்தினால்பிரச்சினைஏற்படாது. அதேமாதிரி, எந்தப்பிரச்சினைஏற்பட்டாலும்அனைவரும்அமர்ந்துபேசினால்பிரச்சினையைசமாளிக்கமுடியும்.

உடல்நிலையில்பாதிப்புஏற்படும்போதுகாட்டும்விசேஷஅக்கறை, தம்பதிகளுக்குள்ஒருநல்லஇணக்கமானசூழ்நிலையைஎற்படுத்தும்.

திருமணம்செய்துவிட்டுவெளிநாட்டுக்குவேலைக்குசெல்வோர், தங்களுடையமனநிலையைமேம்படுத்துவதுநல்லது. வெளிநாட்டில்இருக்கும்போதுதன்னுடையமனைவியையாராவதுதவறாகசொன்னால்அதைநம்பி, தன்னுடையவாழ்க்கையைபலிகொடுக்கத்துணிவதுநல்லதல்ல.

முக்கியமாக... குடும்பத்தில்தம்பதிகளுக்குள்ஏதாவதுபிரச்சினைஎன்றால்அதைஇருவருமாகபேசிமுடிக்கவேண்டும். அதைவிடுத்துமூன்றாவதுமனிதரைஇந்தவிஷயத்துக்குள்நுழையஅனுமதிக்கவேண்டாம். அதேபோல், திருமணத்திற்குபிறகுமனைவியைகவனிக்கும்பொறுப்பைபெற்றோரிடம்ஒப்படைப்பதும்தவறு. இதனால்பிரச்சினைகள்தான்தோன்றும். தம்பதிகளில்யாராவதுஒருவருக்குபிரச்சினைஎன்றால்அதைகனிவானஅணுகுமுறைமூலம்முடிவுக்குகொண்டுவந்துவிடலாம். இந்தநேரங்களில்பொறுமையானமனநிலையும்முக்கியம்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#3
Re: குடும்ப வாழ்க்கை ...................

Nice friend

:thumbsup​
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
மிகவும் அருமையான , தேவையான குறிப்புகள் . பகிர்வுக்கு நன்றி
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Very good sharing....:rolleyes:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.