learn alphabets through drawing

Aruna.K

Penman of Penmai
Blogger
#1
உங்கள் மழலைக்கு ஆங்கில எழுத்துக்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கும் தாயா நீங்கள்.
அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான்.


இந்த படங்கள் lightsofhope என்ற இணைய முகவரியில் காணப்படும். இது போல அனைத்து எழுத்துக்களுக்கும் அழகிய படங்கள் உள்ளன.
உங்கள் மழலைக்குச் சிறப்பாக சொல்லிக் கொடுக்க உதவும் என்று நினைக்கிறேன்.



அருணா
 

jv_66

Super Moderator
Staff member
#4
நன்றி அருணா [MENTION=221707]Aruna.K[/MENTION]

அருமையான விதத்தை சொல்றீங்க .