Lentil Soup - லென்ட்டில் சூப்....

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1
தேவையான பொருட்கள்

வேக வைத்த பயத்தம் பருப்பு - 1 கப்,
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 2 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கைப்பிடி,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்,
வெண்ணெய் - சிறிது,
எலுமிச்சை பழம் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.

செய்முறை

கடாயில் வெண்ணெய் காய வைத்து பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கொதிக்க விடவும். மறுபடி கொதித்ததும் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பிரெட் டோஸ்ட் உடன் பரிமாறவும்.
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,272
Location
canada
#2
wow mahi...ore soup pavae pottu kalakkuringa ...:thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.