Lessons You Can Learn From Children - குழந்தைகள் சொல்லும் பாடம்

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#1
ஹாய் மக்களே :)

குழந்தைகளை நாம எப்பவும் சின்ன பசங்களாவே பார்ப்போம், அவங்க எது செஞ்சாலும் ரசிப்போம், தப்பா இருந்தா கண்டிப்போம் புரிய வைப்போம். இப்படி பெரியவங்க நாம அவங்களுக்கு இவ்வளவு செய்ற மாதிரி குட்டீஸ் நமக்கு நிறைய விஷயத்தை சொல்லாம சொல்லிடுவாங்க. நாம அவங்க முன்னாடி எப்படி இருக்கோமோ அப்படி தான் அவங்களுக்கும் நம்மகிட்ட நடந்துக்குவாங்க. ஏன்னா அவங்க பார்த்து வளருறது நம்மளை பார்த்து தான்.

நாம சொல்ற, செய்யற சின்ன சின்ன விஷயங்கள் கூட அவங்க மனசில ஆழமா பதியும், அதோட பிரதிபலிப்ப நாம பல சமயம் கண்கூடா பார்த்திருப்போம்.

அதெல்லாம் சரி இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்லுற என்ன விஷயம்ன்னு நீங்க கேட்குறது புரிஞ்சிடுச்சு சொல்றேன் :)

உங்க வீட்டு குட்டீஸ் இல்லை பக்கத்துக்கு வீடு சொந்தகார குட்டி இது எதுவுமே இல்லை அறிமுகமே இல்லாத சில குட்டிகள் எல்லாம் நமக்கு சில பாடத்தை சொல்லிக் கத்துக்கொடுப்பாங்க.

உதாரணத்துக்கு
நான் ஒரு நாள் பஸ்க்காக காத்துட்டு இருக்கும் போது ஒரு குட்டி அவங்க அம்மாகிட்ட மிட்டாய் வேணும்ன்னு ஒரே அடம் அவங்க அம்மா கடைக்கு போய் வாங்க கஷ்டப்பட்டு வேணாம் பாப்பா நான் வீட்டில போய் தரேன்னு சொல்ல அது அடம் பிடிக்குது. சரின்னு நான் என்கிட்ட இருந்த சாக்கி எடுத்து கொடுத்தேன். அந்த குட்டி அழகா வாங்கி தேங்க்ஸ் சொலிட்டு அவங்க அம்மாகிட்ட கொடுத்து பிரிக்க சொன்னா அவங்க அம்மா பிரிச்சிட்டு பேப்பர மறந்த மாதிரி கீழ போட அந்த குட்டி வேகமா அதை எடுத்து கொஞ்சம் தள்ளி இருந்த குப்பை தொட்டியில போட்டுட்டு வந்தா... எனக்கு ரொம்ப ஆச்சர்யம் மிஞ்சி போன அஞ்சு வயசு இருக்கும் அவ்வளவு தான். ஆனால் அறிவு பாருங்க சமத்தா இருந்தா அந்த பாப்பா அவ பேரு யனுஸ்ரீ தகவல் சொல்லிட்டு தான் போனா... இந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது சுவையான சம்பவம் இருந்த ஷேர் பண்ணுங்க friends நாமளும் நிறைய கத்துக்கலாம்.

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#2
Nice Thread daa :)

"அந்த குழந்தையே நீங்க தான் ஜி" Feel சில் ;) :lol: BTW எனக்கு இப்படி பல சம்பவங்கள் உண்டு.. சஞ்சு சுஜு இருக்காங்களே.. :rolleyes:

இவங்களுக்காகவே நாங்க பார்த்து பார்த்து Behave பண்ணணும்.. அப்படியே நம்மை follow பண்ணுவாங்க.. Coming to the Point, இரண்டுமே சுட்டீஸ் தான்.. ஒரு தடவை சுஜு and நான் பக்கத்து கடைக்கு போனோம், கொஞ்சம் Snacks வாங்கிட்டு Chocolates கேட்டான்.. சரின்னு ஒண்ணு வாங்கிக் கொடுத்தேன்.. இன்னொண்ணு வேணும் ன்னு அடம், "நான் பெரிம்மா திட்டுவாங்க டா ஒண்ணு போதும்ன்னு சொல்ல, அவன் சொல்றான் கா இது பெரிம்மாக்கு பிடிச்ச Choci அதான் கேட்டேன்.." பளார் பீல்...

அவ்வ் வீட்டுக்கு வந்து அம்மாட்ட சொல்றேன்.. அவங்க ஒரே கொஞ்சல் அவனை.. பாரு பாப்பா உனக்கு தெரியலை அவன் சரியாய் யார்க்கு என்ன பிடிக்கும்ன்னு தெரிஞ்சு கேட்கறான்னு சொல்லி எனக்கு குத்து.. அவனை எங்கே வெளிய கூட்டிட்டு போனாலும், யார்க்காது ஏதாது வாங்கி தர சொல்வான் டா.. :)
 
sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#3

Ha ha va da va :) Naama than solrathuku pala visayam vachirupom

Suju ha ha ha chamathu kutty epadi plan pottu adikuran paru ;) unaku vilunthatha pinna vizhatha summave namma ammakal paiyan puranam paduvanga ipdi elam avinga senja namma padu dandanakka than :pray1:

Chamathu kutties da :) Elarukum pidichatha therinji vachirukan par ivan sirappa varuvan :cheer:
 
sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#4
இந்த திரி ஆரம்பிக்க காரணமா இருந்த விசயத்தையும் சொல்லனுமா இல்லையா அதன் வந்துட்டேன் :)

காலையில அப்பா கூட வண்டியில வரும் போது எங்களுக்கு முன்னாடி ஒரு பெரிய ஆர்மி பஸ் போச்சு. எங்க அப்பா அது பின்னாடியே போனார் (இவர் ஒரு ex Army) எதுக்கு இதனை பேர் என்ன இருக்குன்னு பார்க்க கொஞ்சம் ஆர்வம் அவருக்கு, நான் சும்மா அவங்களை வேடிக்கை பார்த்துட்டே போனேன். எங்க ஊர்ல இருக்குற ஒரு அரசு பள்ளி தாண்டி பஸ் போகும் போது குட்டீஸ் எல்லாம் ரொம்ப ஹாப்பியா கத்தி அவங்களுக்கு டாட்டா சொன்னாங்க அப்பறம் ஜஸ்ட் ஒரு அஞ்சு செகண்ட்ல யோசிச்சு எல்லாம் எழுந்து நின்னு எல்லாரும் சல்யூட் பண்ணாங்க பாருங்க!!! எனக்கு அப்படியே கண்ணுல தண்ணி.

ரோடுல எல்லாருக்கும் ஆச்சர்யம் அந்த குட்டீஸ் பார்த்து சிரிச்சாங்க அவங்க தூக்குன கையை இறக்கவே இல்லை பஸ் அவங்களை தாண்டுற வரை. எல்லாமே படிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்காது, சில விஷயம் எல்லாம் இபப்டி தானா நடக்கும் போல. :thumbsup
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#5
Hahhaha.. Ivanungalala Naanum Sidum than thittu vanguvom:p Micha Series nokke theriyume.. :rolleyes:

Sanju Innoru vagai, avan Fund Collect panuvan daa Ethathu Issues nna..

#6
Hey Thats Awesome la... Sema daa.. :)

True that!!

இந்த திரி ஆரம்பிக்க காரணமா இருந்த விசயத்தையும் சொல்லனுமா இல்லையா அதன் வந்துட்டேன் :)

காலையில அப்பா கூட வண்டியில வரும் போது எங்களுக்கு முன்னாடி ஒரு பெரிய ஆர்மி பஸ் போச்சு. எங்க அப்பா அது பின்னாடியே போனார் (இவர் ஒரு ex Army) எதுக்கு இதனை பேர் என்ன இருக்குன்னு பார்க்க கொஞ்சம் ஆர்வம் அவருக்கு, நான் சும்மா அவங்களை வேடிக்கை பார்த்துட்டே போனேன். எங்க ஊர்ல இருக்குற ஒரு அரசு பள்ளி தாண்டி பஸ் போகும் போது குட்டீஸ் எல்லாம் ரொம்ப ஹாப்பியா கத்தி அவங்களுக்கு டாட்டா சொன்னாங்க அப்பறம் ஜஸ்ட் ஒரு அஞ்சு செகண்ட்ல யோசிச்சு எல்லாம் எழுந்து நின்னு எல்லாரும் சல்யூட் பண்ணாங்க பாருங்க!!! எனக்கு அப்படியே கண்ணுல தண்ணி.

ரோடுல எல்லாருக்கும் ஆச்சர்யம் அந்த குட்டீஸ் பார்த்து சிரிச்சாங்க அவங்க தூக்குன கையை இறக்கவே இல்லை பஸ் அவங்களை தாண்டுற வரை. எல்லாமே படிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்காது, சில விஷயம் எல்லாம் இபப்டி தானா நடக்கும் போல. :thumbsup
 
sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#7
Hahhaha.. Ivanungalala Naanum Sidum than thittu vanguvom:p Micha Series nokke theriyume.. :rolleyes:

Sanju Innoru vagai, avan Fund Collect panuvan daa Ethathu Issues nna..
Sanju periya paiyan nu adikadi prove panriye Rajaaaa :yo:

Nama enniku thozhil kathuka poromo poda :confused1::p
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#9
Nice thread Sriju :thumbsup.

எங்க ஊர்ல இருக்குற ஒரு அரசு பள்ளி தாண்டி பஸ் போகும் போது குட்டீஸ் எல்லாம் ரொம்ப ஹாப்பியா கத்தி அவங்களுக்கு டாட்டா சொன்னாங்க அப்பறம் ஜஸ்ட் ஒரு அஞ்சு செகண்ட்ல யோசிச்சு எல்லாம் எழுந்து நின்னு எல்லாரும் சல்யூட் பண்ணாங்க பாருங்க!!! எனக்கு அப்படியே கண்ணுல தண்ணி.

ரோடுல எல்லாருக்கும் ஆச்சர்யம் அந்த குட்டீஸ் பார்த்து சிரிச்சாங்க அவங்க தூக்குன கையை இறக்கவே இல்லை பஸ் அவங்களை தாண்டுற வரை. எல்லாமே படிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்காது, சில விஷயம் எல்லாம் இபப்டி தானா நடக்கும் போல. :thumbsup

Wow... super illa?
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#10
எங்க வீட்டுலயே ஒன்னு இருக்கறச்ச நான் யாரையும் தேடித் போக வேண்டிய அவசியமே இல்லை டா :p.

கிருஷ்ணா சின்ன வயசுலயே நிறைய எதிர் கேள்வி தான். உண்மைய சொல்லனும்னா அவன் சொல்றது நியாயமாத் தான் இருக்கும்... நமக்குத் தான், இது இத்துனூண்டு இருந்துட்டு நம்மள கேள்வி கேக்குதே'ன்னு feeling வரும் :).

இது ஒரு ஏழெட்டு வருஷம் முன்னாடி நடந்தது. அவன் எதாவது சொன்னா உடனே கேக்க மாட்டான். அதனால் பெரியவங்க எது சொன்னாலும், உன் நல்லதுக்குத் தான் சொல்வாங்க... கண்ண மூடிட்டு கேளு... அப்ப தான் உருப்படுவ-ன்னு சொல்வேன். ஏதோ ஒரு விஷயத்துக்காக இவர் என்னை convince பண்ணிக்கிட்டே இருந்தார். எனக்கு அந்த செயலில் உடன்பாடு இல்லாததால நான் மறுப்பு தெரிவிச்சுக்கிட்டே இருந்தேன். இதை கவனிச்சுக்கிட்டே இருந்த கிருஷ்ணா, என்கிட்டே வந்து, 'எனக்கு மட்டும் சொல்வே... பெரியவங்க உன் நல்லதுக்குத் தான் சொல்வாங்க... கண்ணை மூடிட்டு கேளு... அப்ப தான் உருப்படுவ-ன்னு, இப்ப அப்பா உன்னை விட பெரியவர் தானே... அவர் உன் நல்லதுக்கு தானே சொல்வார்... சொல்றத கேளு-ன்னு' அப்பவே போட்டானே ஒரு போடு...!!! நான் என்ன சொல்ல முடியும் :tape:
:bigsmile:.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.