Lets Beat this Summer Together

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
ஹாய் பிரண்ட்ஸ்,


வெயில் வந்தாச்சு... பவர் கட்டும் வந்தாச்சு... ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... முடியல...

Summer.jpg


கோடையின் தாக்கம் ஆரம்பிச்சிடுச்சு... கோடையை சமாளிக்கறது ரொம்பவே கஷ்டமான விசயம் தான் நமக்கு எல்லாம்... எப்படி தான் இந்த சம்மர் சீசன் தாட்ட போறோமான்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, என்னோட பிரண்ட் என்கிட்ட ஒரு விசயம் சொன்னாங்க... அவங்களும் அவங்களோட பிரண்ட்ஸ்-ம் சேர்ந்து இந்த சம்மர் முழுதும் தினமும் ஒரு இளநீரும் இரண்டு கேரட்டும் சாப்பிட போறதா முடிவு பண்ணி இருக்கிறதா சொன்னாங்களா... அப்படியே எனக்கும் ஒரு ஸ்பார்க் வந்துடுச்சு... Why not We Nu?

என்ன பிரண்ட்ஸ், இந்த சம்மர் முடிய வரைக்கும் நம்மளும் சில விசயங்களை கண்டிப்பா Follow பண்ணனும்ன்னு பிக்ஸ் பண்ணிட்டு தினமும் அதை கடைப்பிடிக்க முயற்சி செய்யலாமா. ரெடியா

Here is our Daily Summer Activity:

  • இளநீர் (Coconut Water)
  • தர்பூசணி / கேரட் / வெள்ளரி (Watermelon - Carrot - Cucumber)
  • மோர் அல்லது கம்மங்கூழ்
  • மூன்று லிட்டர் தண்ணீர் (Water - 3 Ltrs)

முடிந்த அளவு இதில் இருக்கும் அனைத்தையும் தினமும் எடுத்துக் கொள்ள முயற்சி செய்வோம். அதே போல் இங்க இருக்கறதுல இன்றைக்கு எதை எடுத்துகிட்டோம் எதை விட்டுட்டோம் அப்படின்னு டிஸ்கஸ் பண்ணுவோம்... இந்த லிஸ்ட்ல இல்லாத வேறு சில கோடைக்கு ஏற்ற உணவு எடுத்துக்கரீங்க அப்படின்னாலும் அதை இங்கே ஷேர் பண்ணிக்கலாம்.

cool_gadgets_to_beat_the_summer_heat.jpg

In summer, the amount of water in our body is so reduced. So we have to take food items having more water content. Those are nothing but green vegetables and fruits. Here we set a goal, what food items should be taken in summer & that to be Shared here Daily..

Hey that is....

It’s a Must, We’d Take fruits/Veggies like water melons, Carrots, cucumbers which have more water content & Drink coconut waters which is good for health.. Yeah remember to follow these simple steps daily and Share here what the item‘ve you taken today to beat this Summer..

Lets Beat This Summer Together
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,432
Likes
148,234
Location
Madurai
#2
Kandippa Caps.. Nanlam Urupadiya Ethum Pandra aale Illai...## Athan Enakku theriyume nnu Solla koodathu.. :crazy:

Ipadi Follow Pannalam daa.. Caps naala En Ponnu SakkaraKatti ah Maritta nnu Enga Amma Ungalukku Silai Vaippanga...:whistle:

இளநீர்

தர்பூசணி / கேரட் / வெள்ளரி

மோர் அல்லது கம்மங்கூழ்

மூன்று லிட்டர் தண்ணீர்


[FONT=arial, helvetica, clean, ]Ellame OK Daa... Koozh rare than.. :) And Water - 3 Liters Must ah?? [/FONT]
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#3
// Nanlam Urupadiya Ethum Pandra aale Illai...## Athan Enakku theriyume nnu Solla koodathu.. :crazy://
Ha ha... Neenga Mattum Illai... Nan Kooda Appadi than...
Ipadi Follow Pannalam daa.. Caps naala En Ponnu SakkaraKatti ah Maritta nnu Enga Amma Ungalukku Silai Vaippanga...:whistle:
Ha ha... Nama Onna Senthu Panrom... Ammata Nalla Per Vangarom... Dot.
இளநீர்

தர்பூசணி / கேரட் / வெள்ளரி

மோர் அல்லது கம்மங்கூழ்

மூன்று லிட்டர் தண்ணீர்


Ellame OK Daa... Koozh rare than.. :) And Water - 3 Liters Must ah??
Water than Romba Must... 3 Ltrs Eh Kuraiva Koduthutoma nu yoshichutu Irukken... Neenga Ena da 3 Ltrs aanu Ketkareenga... Uthai Than...

Koozh Or Mor Ethavathu Option la Eduthukonga da..
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#5
நானும் join பண்ணிக்கிறேன் உங்க கூட... ஏதோ இது மாதிரி initiate பண்ணினாலாவது நமக்குன்னு ஏதாவது செஞ்சுக்கறோமான்னு பார்க்கலாம். come on friends t4623.gif .
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,432
Likes
148,234
Location
Madurai
#6
Hi5 Kaa.. :tea:

நானும் join பண்ணிக்கிறேன் உங்க கூட... ஏதோ இது மாதிரி initiate பண்ணினாலாவது நமக்குன்னு ஏதாவது செஞ்சுக்கறோமான்னு பார்க்கலாம். come on friends View attachment 133025 .
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#9
நானும் join பண்ணிக்கிறேன் உங்க கூட... ஏதோ இது மாதிரி initiate பண்ணினாலாவது நமக்குன்னு ஏதாவது செஞ்சுக்கறோமான்னு பார்க்கலாம். come on friends View attachment 133025 .
வாங்க வாங்க சுமிக்கா... You are most Welcome ka... நிச்சயமாக்கா... இப்படி எதாவது எல்லாரோடையும் சேர்ந்து Follow பண்ணினா தான் ஓரளவுக்கு ஆவது செய்வோம்...
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#10
ஹாய் ப்ரண்ட்ஸ் நானும் வரேன் என்னையும் சேர்த்துக்கோங்க:cheer:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.